03/08/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஆகஸ்ட் 03, 2022 | Wednesday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | August 03, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. விந்தை.
3. இந்தியாவின் முதல் வாட்டர்டேக்சி சேவை _____ _ நவி மும்பை நகரங்களுக்கு இடையே தொடர்கிறது.
4. குழுவின் போக்கிலிருந்து அவன் ____பட்டு இருந்தான்.
6. ஏன்? _____? எப்படி?
7. தூள்.
11. ஆயிரத்தில் பாதி.

வலமிருந்து இடம்

5. _____ நேரம் கூடி வந்தால், எடுத்த எந்த வேலையும் வெற்றி தான்.
10. நிலாவை ____ மாமா என்று குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவர்.
13. நாடி _ ஆங்கிலத்தில்.
15. ஓவியத் திறமையை வெளிப்படுத்தும் _____ என்ற ஓவியப் போட்டி.
16. மேடை _ மற்றொரு சொல்.
17. சுமை.
19. ஏமாற்று வேலைகளை செய்பவர், பேச்சு பேசுபவர்களை _____ என்பர்.
20. சுறுசுறுப்புக்கு எதிரானது: சோம்பல் அல்ல.

மேலிருந்து கீழ்

1. வானுார்தி ஓட்டுனர்.
2. கம்பு, கேழ்வரகு போன்றவை _____ தானிய வகைகள்.
14. கோபம், ஆவேசம் என்றும் சொல்லலாம்.
17. பெற்றோருக்கு _____ பூஜை செய்தான்.

கீழிருந்து மேல்

8. பாத்திரம் _ வேறொரு சொல்.
9. கங்கை ____ என்றழைக்கப்படுகிறது.
10. பன்னிரெண்டு ____ ஒரு அடி.
11. பஞ்ச பாண்டவர்கள் _____ பேர்.
12. ஒற்றன் _ ஆங்கிலத்தில்.
13. ஆதாயத்துக்காக அப்பாவியை ___கடா ஆக்கினர்.
16.' ____ அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது’ - திருக்குறள்.
18. பெரிய அளவில் சத்தம் போடுதல்.
20. மரம் நடும் விழாவில் _____  நட்டனர் இளைஞர்கள்.

Comments