குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஆகஸ்ட் 04, 2022 | Thursday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | August 04, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. உண்மை.
2. மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள கல்கியின் நாவல் பொன்னியின் ----.
11. எதிரிகளை ராணுவத்தினர் இதில் சுடுவர்.
13. சில எழுத்தாளர்கள் சொந்த பெயரில் எழுதாமல், --- பெயரில் எழுதுவர்.
14. உப்பு, மஞ்சள், மிளகு என்று சமையல் பொருட்கள் கிடைக்கும் இடம் ---க்கடை.
17. வேலைக்காரன் - பெண்பால்; அண்ணா துரையின் கதை, வசனத்தில் வெளிவந்த திரைப்படமும் கூட.
21. சமையலறை.
22. உலக கிரிக்கெட் டெஸ்ட் சாம்பியன் தொடரில் முதல் சாம்பியன் பட்டத்தை பெற்ற நாடு.
வலமிருந்து இடம்
5. தாதா சாகேப் விருது பெற்ற முதல் தமிழ் நடிகர் --- கணேசன்.
6. நூல் நூற்கப் பயன்படும் ராட்டினத்தின் மறுபெயர்.
8. வக்கீலிடம் ---த்திறமை இருக்கணும்.
10. உயர்குல பெண்ணை இப்படி அழைப்பர் - கலைந்துள்ளது.
16. கமல், ஸ்ரீதேவி நடித்திருந்த ஒரு திரைப் படம் மூன்றாம் ---.
19. நம் பாரம்பரிய விளையாட்டு ஒன்று.
20. மிகவும் வறுமை நிலையில் இருப்பவனை ---த்திரன் என்பர்.
மேலிருந்து கீழ்
1. இந்திய தேசிய மகளிர் தினம் --- தேவி அவர்களின் பிறந்த நாளை நினைவூட்டும் விதமாக கொண்டாடப்படுகிறது.
3. சிறுவர்கள் செய்வது ---டை.
6. இந்தியா - பாகிஸ்தான் எல்லைக்கோடு.
7. சரி - என்பதன் எதிர்ப்பதம்.
9. கோவிலை சுற்றியுள்ள தெருக்களை --- வீதி என்பர்.
15. சென்னை புறநகரில் உள்ள ---களில் நீர்மட்டம் குறைந்தால் சென்னைக்கு குடிநீர் பற்றாக்குறை வரும்.
18. கமல், பிரபுதேவா இணைந்து நடித்திருந்த ஒரு திரைப்படம் --- காதலா.
19. ஒரு ---யிலே தான் இவர் குடியிருப்பாம்.
21. அவன், அவள், ---- சிவகுமார், லட்சுமி நடித்திருந்த திரைப்படம் ஒன்று.
கீழிருந்து மேல்
4. ஒரு நாக்கு ஒரு -----.
5. அம்மாவின் தங்கை.
10. சீவக சிந்தாமணி காப்பியத்தின் நாயகன்.
12. தாவணியின் ஜோடி.
14. முட்டாள் - வேறொரு சொல் ---கு.
22. நோய் எதிர்ப்புக்கான மூலிகை கஷாயங்களில் இதுவும் ஒன்று.
23. ஜோக்கை கேட்டால் ---ணும்.
24. பல ஊர்களை சுற்றி வந்ததில் அவனுக்கு நல்ல --- கிடைத்தது.
Comments
Post a Comment