குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஆகஸ்ட் 05, 2022 | Friday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | August 05, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. இணக்கமின்மை.
4. இளம் காய்.
8. ----- வேலைகள் செய்பவன் தச்சன்.
9. யானையை பராமரிப்பவன்.
17. வங்கியின் ----- கடனை வசூலிக்க ஒரு குழு நியமிக்கப்பட்டது.
வலமிருந்து இடம்
6. கமல் படம் ஒன்றில் வில்லனாக அறிமுகமான நடிகர்.
7. குற்றம் செய்தோருக்கு கொடுப்பது.
10. இளைஞர்கள் ஒன்று சேர்ந்துவிட்டால் ----- தான்.
12. துாய்மை ; பரிசுத்தம் - கலைந்துள்ளது.
13. பார்க் - தமிழில்.
14. மஞ்சள் தேய்த்து குளித்து வந்ததால் அவள் முகம் ---- பளப்பானது.
15. பெற்றோரின் அறிவுரையை ஏற்று படிப்பில் ---- காட்டினான்.
16. அவனுக்கு ----மே எல்லை.
19. சுயமாக வரனை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் முறை.
மேலிருந்து கீழ்
1. மனநிலை.
2. சிவபெருமானின் நடனம்.
3. வீட்டில் வேண்டாத பொருட்களை போட்டு வைக்கும் இடம்.
4. பைத்தியக்காரன்.
5. தேனீயை -----க்கு எடுத்துக்காட்டாக கூறுவதுண்டு.
10. உயரம் குறைவானது.
13. பூக்கள் நிறைந்த வனம்.
14. கொசு மூலம் ---- நோய் டெங்கு, மலேரியா.
16. 'தினமலர்' குழுமத்திலிருந்து வாரந்தோறும் மலரும் மலர் --- மலர்.
கீழிருந்து மேல்
9. சாதகம் - எதிர்ச்சொல்.
11. ------ தருணத்தில் அவன் செய்த உதவி உயிர் பிழைக்க உதவியது.
18. இந்தியாவில் கொண்டாடப்படும் இந்த பூஜைக்கு (விழா), யுனெஸ்கோவின் பாரம்பரிய அந்தஸ்து கிடைத்து உள்ளது.
19. சொத்துக்களை அனுபவிக்கும் ---- அவனுக்கு உண்டு; பாத்தியதை.
20. எண்ணெய் எடுக்க உதவுவது.
Comments
Post a Comment