குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஆகஸ்ட் 06, 2022 | Saturday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | August 06, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. மற்றொருவர் குழந்தையை சட்டப்பூர்வமாக ஒருவர் தன்னுடைய குழந்தையாக ஏற்றுக் கொள்ளுதல்.
4. சென்னையில் புழல் என்றால் டில்லியில் -----.
9. ரகம்; இனம்.
16. கரும்பில் இருந்து சாறை எடுத்து விட்டால் மிஞ்சுவது.
18. கிழிக்காத முழு புதுத்துணி; அணி வகை.
19. பூ வைத்த ----க்கு பூக்கள் சொந்தமாம்; பெண்.
21. இருவருக்குள் இருந்தால் தான் அது -----.
வலமிருந்து இடம்
3. நவகிரகங்கள் ----.
6. சுதந்திரப் போராட்டத்தின் போது நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு காரணமான ஆங்கிலேயன் பெயரின் பின்பாதி.
8. விதண்டாவாதம் - வேறொரு சொல் ----கம்.
12. நன்மை செய்பவன்.
13. 365 நாட்கள் சேர்ந்தது ஒரு ----.
14. இனிப்பு என்றாலும் அதிகம் சாப்பிட்டால் ----.
15. சாக்குப் பை.
17. வீட்டு நிலம்.
மேலிருந்து கீழ்
1. நரகத்திற்கு எதிரானது.
2. நெல், கரும்பு, சோளம் போன்ற தாவரம்.
3. இந்த விலங்கை பாலைவனக்கப்பல் என்று சொல்வது உண்டு.
7. ----டன் சர்க்கரை சேர்த்து கலக்கு கலக்கினால் லஸ்சி என்ற பானம் கிடைக்கும்.
12. வேலை.
13. வீண் பேச்சு.
17. பேனா மையை ஒரு காலத்தில் இப்படி என சொல்வர்.
கீழிருந்து மேல்
5. ஒரு வகை ராகம் ----போதி.
8. நெல்லை மாவட்டத்தில் உள்ள சின்ன குற்றாலம் என கொண்டாடப்படும் அருவி ---- பாஞ்சான் அருவி.
10. காவல் காக்கிறவர்.
11. நட்பு - எதிர்ச்சொல்.
19. திருஷ்டி சுற்றிப் போட பயன்படுத்தும் காய்.
20. மாட்டின் தீவனம் ஒன்று - கடைசி எழுத்து இல்லை.
22. குதிரை ----க்கும்.
23. 'அன்னக்கிளி' படத்தில் அறிமுகமான இசையமைப்பாளரின் பட்டப்பெயர்.
Comments
Post a Comment