குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஆகஸ்ட் 07, 2022 | Sunday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | August 07, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. --- பார்க்காமல் சேவை செய்பவன் சமூக சேவகன்.
4. பொன்னாடை.
5. தாய்ப்பசுவை காணாமல் கன்று ---த்துப் போனது.
6. காதல் - ஆங்கிலத்தில்.
7. காலை எழுந்தவுடன் ---; இதை பழக்கப்படுத்திக் கொள்ள மாணவர்களுக்கு அறிவுரை.
10. 'ஜீன்ஸ்' பட நாயகி ----ராய்.
12. ஒரு பொருளை மையமாக வைத்து மேடையில் பேசுபவர்.
14. தாங்கள் சந்தேகப்பட்டவர்களை ---த்து அனுப்பி விட்டனர்.
18. குழந்தைகளை இதில் போட்டு துங்க வைப்பர்.
வலமிருந்து இடம்
8. எதிரியின் --- அறிந்து மோது.
9. --- போல வளைவது சட்டமாகாதாம்.
11. ஆடி மாதம்னாலே --- கோவில்களில் விசேஷம் தான்.
16. எண்ணும் எழுத்தும் --- ணெனத் தகும்.
19. நுரையீரல் என்றும் சொல்லலாம் - கலைந்துள்ளது.
மேலிருந்து கீழ்
1. உளறல்.
2. தற்போதைய தமிழக கவர்னர் ஆர்.என்.---
3. விரதம் இருப்பது.
9. வெட்கம்.
11. பல காய்களை போட்டு செய்யும் கூட்டு - கேரளா ஸ்பெஷல்.
12. ஏழைகளின் ஆப்பிள் எனப்படுவது ---க்காய்.
16. திரைப்பட படப்பிடிப்பின்போது காதில் விழும் சொல் ஸ்டார்ட் ---.
17. கை வீசம்மா கை -----.
கீழிருந்து மேல்
8. விமானத்தின் முன்னோடி; பட்சி என்றும் சொல்லலாம்.
10. கண், காது, மூக்கு, வாய், மெய் - ---- எனப்படும்.
13. நிரந்தரம்.
15. தண்ணீரில் வாழும் யானை - கலைந்துள்ளது.
18. சீடன் என்றும் சொல்லலாம்.
Comments
Post a Comment