தினமலர் - வாரமலர் - ஆகஸ்ட் 07, 2022 இதழில் வெளியான குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகள்.
இடமிருந்து வலம்:
1.கப்பல்களுக்கு வழி காட்டும் தீப ஸ்தம்பம்.
5.கடலில் வாழும் மீன், காய்ந்தால், --.
9.கடல் என்றும் சொல்லலாம்.
16.மழை, வெயிலிலிருந்து காத்துக் கொள்ள உதவுவது.
17.கப்பலை இயக்குபவர்.
18.மகர மீன்.
19.கப்பல் தங்குமிடம்.
வலமிருந்து இடம்:
4.அன்றாடம் உடற்பயிற்சி செய்து வந்ததால், நல்ல ---காத்திரமாக இருந்தான்.
7.இதுக்கு பின்னே அமைதியாம்.
8.மழை வருவது போல வானம் மப்பும் ---தாரமுமாக இருந்தது.
11.ஆழி சூழ் -- எல்லாம்.
12.ஓடம் வேறொரு சொல் மரக்க--.
13.-- கடந்து போகும்.
14.ஆடிக்காற்றில் --யும் பறந்து போகும்.
15.தமிழ் ஆண்டின் மூன்றாவது மாதம்.
மேலிருந்து கீழ்:
1.கடல் பயணத்துக்கு உதவுவது.
2.அதிகாலை நேரத்தில் --கரைச் சாலையில், வயது வித்தியாசம் இல்லாமல் பலர், 'ஜாக்கிங்' செல்வதை பார்க்கலாம்.
3.மீன் பிடிக்க மீனவர்கள் இதிலும் செல்வதுண்டு.
6.கடற் பயணம் ஒத்துக்கொள்ளாமல் சிலர் -- எடுப்பதுண்டு.
10.கடலில் மூழ்கி -- எடுப்பர்.
13.-- ஒரு விதி செய்வோம்.
14.கடலில் தோன்றுவது.
15.இல்லை - எதிர் சொல்.
16.--களை எங்களிடம் கூறுங்கள், நிறைகளை நண்பர்களிடம் கூறுங்கள்.
கீழிருந்து மேல்:
4.--- கடலோடியும் திரவியம் தேடு.
9.சூழ்ச்சி - வேறு சொல்.
11.கடல் நீரிலிருந்து இது தயாரிப்பர்; --- இல்லா பண்டம் குப்பையிலே!
18.கடலில் தோன்றும் சூறாவளி.
20.நெருக்கடி - வேறொரு சொல்.
21.கடலில் வாழும் மிகப்பெரிய மீன்.
Comments
Post a Comment