08/08/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஆகஸ்ட் 08, 2022 | Monday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | August 08, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. குச்சிகளை வைத்து பெண்கள் ஆடும் ஆட்டம்.
3. பறவைகளை வேட்டையாடுவதற்கு பழங்காலத்தில் பயன்படுத்திய கருவி.
4. விபத்தில் அடிபட்டவருக்கு நிறைய ---- தேவைப்பட்டது.
7. அற்பாயுளில் இறந்தவர்கள் --- ஆக அலைவர்.
9. இதற்காக சண்டை போட்டுக் கொள்ளும் சகோதரர்களும் உண்டு; ஆஸ்தி.
12. இலங்கையில் பேசப்படும் மொழி.
13. தோழன்.
14. பள்ளியில் படிப்பது ----.

வலமிருந்து இடம்

2. தாய் --- பாடி குழந்தையை துாங்க வைப்பாள்.
5. துன்பம் - எதிர்ச்சொல்.
6. ஒரு சிற்றுண்டி ; நகைச்சுவை நடிகர் ஒருவரின் அடைமொழியும் கூட.
11. கத்தை கத்தையாக பணத்தை தோட்டத்தில் --- எடுத்தனர்.
18. மளிகை இப்படியும் சொல்லலாம்.

மேலிருந்து கீழ்

1. யுனெஸ்கோவின் பாரம்பரிய அந்தஸ்து பெற்ற துர்கா பூஜை இங்கு கொண்டாடப்படுகிறது.
11. குத்து மதிப்பு.

கீழிருந்து மேல்

5. ஒன்றுக்கு பிறகு வருவது.
7. நகை.
8. வெற்றி - ஆங்கிலத்தில்.
10. இனிப்பு: நகைச்சுவை நடிகர் என்.எஸ்.கிருஷ்ணனின் துணைவியாரின் பெயரும் கூட.
14. குட்டி போட்டு பாலூட்டும் இனம்.
15. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் மலர்.
16. ஆபத்பாந்தவன் அனாத----.
17. கையூட்டு.

Comments