09/08/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஆகஸ்ட் 09, 2022 | Tuesday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | August 09, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. தஞ்சாவூரின் சிறப்பு தலையாட்டி பொம்மை மட்டுமல்ல, இதுவும் தான்.
6. அயோக்கியன்.
7. சிறுவன்.
8. விலைவாசி ---கிடுவென உயர்ந்து கொண்டே போகிறது.
9. கிராமர் - தமிழில் இலக்---.
13. ஒரு குட்டி எலி வகை; வினாயகரின் வாகனமும் கூட.
20. நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்குபவர்.

வலமிருந்து இடம்

4. இந்தியா - பாகிஸ்தான் இடையே உள்ள சாலைமார்க்க எல்லைப்பகுதி.
5. தெருவில் போனவர்களை வெறிநாய் ---விட்டது.
10. தென்னை மரம் தரும் சமையலுக்கு உதவும் பொருள்.
11. டிபன் - பேச்சு வழக்கு.
17. ஜாதி, மத ---மின்றி அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
18. நடமாட்டம்.
19. ஒரு ---னத்தில் அறைந்தால் இன்னொரு கன்னத்தையும் காட்டு.
22. '16 வயதினிலே' அறிமுக இயக்குனர்.

மேலிருந்து கீழ்

1. சிவபெருமான் --- திறந்த போதும் குற்றம் குற்றமே என்றார் நக்கீரர்.
2. வல்லுாறு.
3. ரஜினி, பிரபு இணைந்து நடித்த திரைப்படம் ஒன்று குரு -----.
6. கட்டபொம்மனை துாக்கிலிட்ட இடம்.
14. ராஜாக்கள் ஆண்ட காலத்தில் மாநில ஆட்சித் தலைவரை --- என்று அழைத்தனர்.
15. ---- செல்லமாக பெண் குழந்தைகளை இப்படி கூப்பிடுவது வழக்கம்.
19. கூட்டத்தை ---க்க போலீசார் தடியடி நடத்தினர்.

கீழிருந்து மேல்

4. ஜோதிடத்தில் --- ஜோதிடம் ஒரு வகை.
10. தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும், ---ங்கள் கிடைக்குமாம்.
11. நாற்பது வயதில் --- குணமாம்.
12. அடிபட்ட இடம் --- விட்டது.
16. அடைக்கலம்.
20. காலப்போக்கில் மனிதத் --- குறைந்து வருகிறது.
21. மந்திரவாதி செய்வது மாயா -----.
22. விருந்தில் பரிமாறப்படும் இனிப்பு.

Comments