11/08/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஆகஸ்ட் 11, 2022 | Thursday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | August 11, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. திறந்த இடம்.
3. பலத்த காற்று வீசியதால் மரக்கிளை ----- விழுந்தது.
7. ------- வைரத்தால் தான் அறுக்கணும்.
11. வேலை -----யில்லை - சில நிறுவனங்களின் கதவில் நிரந்தரமாக தொங்கும் பலகை.
12. வீட்டுக்கு வீடு ----.
13. கணவன்.
14. நம் மனதில் ------ எண்ணம் வேண்டும்.
16. ஈடாக வைத்த பொருள்.

வலமிருந்து இடம்

5. உதவி
6. ----- சம்பவமாக இருக்கலாம், இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும்.
10. நகையில் செய்யப்படும் நுணுக்கமான கை வேலையை இப்படி சொல்வர்.
17. ஓட்டளிப்பது மக்களின் ஜனநாயகக் ----.

மேலிருந்து கீழ்

1. பகைமை.
2. வேட்டு.
3. முழுக்க நனைந்த பின் ------ எதற்கு?
4. ----கள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்.
6. வழக்கின் எதிர்தரப்பு.
8. துணிகளை தைத்து தருபவர்; ஆடை வடிவமைப்பாளர்.
9. சமையலறையில் இருந்து வந்த நறுமணம் அனைவரையும் ----- இழுத்தது.
13. படித்த பாடத்தை மனதில் --- வைத்துக் கொள்ளணும்.
15. சிறுதானிய வகை ஒன்று.

கீழிருந்து மேல்

10. ஆடு ----- என்று ஓநாய் கவலைப்பட்டதாம்.
16. குருவித் தலையில் ----- வைத்தால் தாங்குமா?
17. கஞ்சிக் ----தனை தலையில் தாங்கி வஞ்சி வருதாம்.

Comments