குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஆகஸ்ட் 12, 2022 | Friday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | August 12, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. கட்டுடல்.
10. _____ பந்தங்களை தன் வீட்டுக்கு அழைத்தான்.
11. ______ என்றாலே குழந்தைகளுக்கு குதுாகலம் தானே; திருவிழா.
18._____லாரும் இந்நாட்டு மன்னர் தானே.
20. 16 முதல் 25 வயது வரை உள்ள பருவத்தை இப்படி அழைப்பர்.
வலமிருந்து இடம்
2. கோடாரி.
4. பெண்கள் கையில் அணியும் அணிகலன்.
5. நிறம்.
7. கிணறை வெட்டினால் இது கிளம்புமா என்ன ?
9. வீடு கட்ட தேவைப்படுவது.
12. விசாரணையில் உண்மையை சொல்லி____.
13. முக்கிய செய்தியை வெளியே விடாமல் ____ டடிப்பு செய்து விட்டனர்.
14. திருடனை பொதுமக்கள் ____டி பிடித்தனர்.
16. இது காட்டு விலங்கை குறிக்கும்; ஒரு மர வகையும் கூட.
19. பொருட்கள் ____ விலையில் கிடைத்தால் மகிழ்ச்சி தானே.
மேலிருந்து கீழ்
1.காளை மாட்டின் கம்பீரம்.
2. துக்க செய்தி கேட்டு ____ ஏற்பட்டது; ஆதங்கம்.
6. சிகை.
9. செருப்பு _ ஆங்கிலத்தில்.
12. பத்து _____களும் ஒரே மாதிரியாகவா இருக்கிறது.
15. லுங்கி என்றும் சொல்லலாம்.
17. விற்பனை தொகை.
கீழிருந்து மேல்
3. சந்திரன், அறிவு இரண்டையும் குறிக்கும்.
7. தலையாட்டி சேதி சொல்லும் மாடு ____ மாடு.
8. சவுக்கடி - வேறு சொல் ____டி.
10. சரும நோய் ஒன்று.
16. அவா, விருப்பம்.
18. சிலந்தியை ____ பூச்சி என்றும் சொல்லலாம்.
19. பி.டி.உஷா தங்க ____கை என அழைக்கப்பட்டார்.
Comments
Post a Comment