13/08/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஆகஸ்ட் 13, 2022 | Saturday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | August 13, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. இளவேனில் காலம்.
6. மூன்று தெருக்கள் கூடுமிடம்.
8. பத்து.
10. அவன் ----- பொய் பேசுவான்.
13. செங்கல் இடையே சிமென்ட் அடைத்து அடுக்குவது; -------டம்.
16. தன் வறுமை நிலையை சொல்லி மக்களின் ------ பெற்றான்.
18. அவன் ----ப் பேச்சு பேசி பொழுதை வீணடிப்பான்.
20. கூட்டி, ----த்து பார்த்தால் கணக்கு சரியாகிவிடும்.
21. கண்ணனோடு சேர்த்து சொல்லப்படும் பக்தை.

வலமிருந்து இடம்

3. ஒன்று போட்டு மூன்று பூஜ்யம் போட்டால் இப்படி சொல்வோம்.
5. ஓசை.
14. பாவைக்கூத்து வேறொரு சொல்; ஜெய்சங்கர், ஜெயலலிதா நடித்திருந்த திரைப்படமும் கூட.
15. '----- நம்பி நான் பொறந்தேன். போங்கடா போங்க....' பாடல் ஒன்று.
23. இருள் நீக்கும் ----- ஏற்றினால்.

மேலிருந்து கீழ்

1. வணிகம், வியாபாரம்.
2. இவன் இருந்தால் போதுமாம், படைக்கு அஞ்ச வேண்டாமாம்.
3. 2022க்கான ஐ.சி. சி., பெண்கள் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற நாடு.
7. ஹிந்தி திரைப்பட நடிகர் ஒருவர் ----ன் கான்.
9.------ப்படி தான் அவன் கைது செய்யப் பட்டான்.
10. திருமால் அவதாரங்களில் ஒன்று.
14. ----- வீங்கி, அம்மை நோய் வகை ஒன்று.
19. வெற்றியும் இன்றி, தோல்வியும் இன்றி முடிந்தால் ஆட்டம் -----வில் முடிந்தது என்பர்.

கீழிருந்து மேல்

4. மூச்சை அடக்குதலை ----- பிடித்தல் என்பர்.
11. உடலின் அங்க இலக்கணம் ----ரிகா லட்சணம்.
12. உடலில் உள்ள சிறு கரும்புள்ளி அடையாளத்திற்கும் உதவுவது.
17. வேலியே ----- மேய்ந்த கதையாய்.
18. சோதனை ஓட்டம்.
20. கால்நடைகளுக்கு வைக்கும் தண்ணீர் ----ர்.
22. காதலில் தோல்வியடைந்தவர்கள் வளர்ப்பது.
23. நஞ்சு.

Comments