குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஆகஸ்ட் 14, 2022 | Sunday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | August 14, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. காந்திஜியின் சுயசரிதை.
2. கண்ணகி, ------ கேட்டு அரசவை சென்றாள்.
5. சோதனையை ----யாக்கி காட்டினான்.
7. ----மே இது பொய்யடா.
11. வாயில் விரலை வைத்து எழுப்பும் ஒலி.
15. பேக்கரி இனிப்பு தின்பண்டம் ஒன்று.
17. வழி.
18. மலேரியாவை ஏற்படுத்தும் உயிரினம்.
22. 1947ம் ஆண்டு ஆங்கிலேயரிடமிருந்து நமக்கு கிடைத்தது.
வலமிருந்து இடம்
4. ----- திருந்த காதல் தான் ஜெயிக்கும்
6. இசைக்கருவி ஒன்று மவுத் ----கன்.
8. வாரமலரில் சினிமா செய்திகளை தாங்கி வரும் பகுதி துணுக்கு -----.
9. காவலர்களை கண்டதும் கலவரக்காரர்கள் ----- ஓடினர்.
10. சக்தி வேறொரு சொல் ----றல்.
12. ஆண்டுக்கு ஆண்டு, தேதிக்கு தேதி ஆயுள் முழுதும் ---- - மங்கலமான நாள்.
13. உலக ஆணழகன் போட்டியில் ----ட்டூர் வீரருக்கு வெண்கலம்.
14. கிணறு ------ போச்சு.
16. சுப்ரீம் ஸ்டார் என்றழைக்கப்படும் நடிகர் ---- குமார்.
21. வங்க ---- என்றழைக்கப்படுபவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.
23. இதை மது என்றும் சொல்லலாம்.
மேலிருந்து கீழ்
1. சலிக்க உதவுவது.
3. ----- தேசம் 108.
18. சொத்துக்காக சகோதரனையே ---- செய்து விட்டான்.
கீழிருந்து மேல்
5. காதல் இல்லையேல் -----ல்.
6. அயல்நாடுகளுக்கு கடல் வழியாகவும் செல்லலாம்; ------ மார்க்கமாகவும் செல்லலாம்.
9. கவிஞர்களின் -----யில் அருமையான கவிதைகள் உண்டாகும்; யோசனை.
10. பெற்றோரை இழந்த அவனுக்கு தகுந்த ----ரவு இல்லாமல் அனாதை ஆனான்.
15. உயர்தர தங்கம் 24 ----.
16. காமராஜரின் அரசியல் குரு.
19. புது ஊரில் வழி தெரியாமல் ----- வந்தான்.
20. ஆஞ்சநேயரின் ஆயுதம்; சிறுவர்கள் விரும்பி கேட்பதும் கூட.
22. தெய்வ அனுகிரகத்தால் சந்ததி -------தி அடைந்தது; பெருக்கம்.
23. காவியம் ஒன்று.
24. சுதந்திர தினத்தன்று ஒவ்வொரு வீட்டிலும் -----ஏற்றி நாட்டுப் பற்றை வெளிப்படுத்தணும்.
Comments
Post a Comment