தினமலர் - வாரமலர் - ஆகஸ்ட் 14, 2022 இதழில் வெளியான குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகள்.
இடமிருந்து வலம்:
1.சுதந்திரம் - இன்னொரு சொல்.
3.தீவிரவாதம் - எதிர்ச்சொல்.
5.பாம்பு - வேறொரு சொல் ---ம்.
7.சுதந்திர தினத்தன்று ---யில் கொடியேற்றுவது பெருமை.
8.நமது தேசியக் கொடியில் உள்ளது; மூன்று நிறம்.
10.குப்பி என்றும் சொல்லலாம்.
11.நாட்டின் விடுதலைக்காக தலைவர்கள் இரவு --ல் பார்க்காமல் உழைத்தனர்.
12.நிறைகுடம் --.
14.சினம்; கோபம்.
17.ஜவஹர்லால் நேருவை குழந்தைகள் அன்பாக, நேரு --- என்றே அழைத்தனர்.
18.பொருள்.
20.கங்கை நதிக்கரையில் உள்ள புனித நகரம்.
22.மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை நாம் --- காந்தி என்று போற்றுகிறோம்.
வலமிருந்து இடம்:
4.பாட்டியை ---- என்றும் கூப்பிடுவர்.
19.அரசு விழாக்கள் முடிந்தவுடன் -- இசைக்கப்படும்.
23.இந்த நாட்டை ஒன்றாக இணைக்க முயற்சி செய்த விடுதலை வீரர் சர்தார் -- படேல்.
மேலிருந்து கீழ்:
1.சுதந்திர தினம், குடியரசு தினம் போன்றவை தேசிய --வாக கொண்டாடப்படுகின்றன.
2. ---- பொம்மைகளுக்கு புகழ் பெற்றது, தஞ்சாவூர்.
4.பால் காய்ச்சும்போது மேலே திரளும் ஏடு.
5.சமுதாயம்.
6.--ம் என்றால் பிணமும் வாயை திறக்குமாம்.
7.கொள்கை வேறொரு சொல்; --பாடு.
11.பாரம்.
12.--பி உடையான் படைக்கு அஞ்சான்.
15.நேருவுக்கு பிடித்த மலர் - ஆங்கிலத்தில்.
16.எனக்கு பிடித்---, பிடிக்காதது என்று எதுவும் கிடையாது.
17.தமிழ் ஆண்டின் பதினோராவது மாதம்.
20.ஆடு, மாடு போன்றவற்றின் பொதுப் பெயர்; -- நடை.
கீழிருந்து மேல்:
9.ஆங்கிலேயர்கள் நம் நாட்டுக்கு --கம் செய்யவே வந்தனர்.
13.ஒரு சுவை; --பு.
21.மொபைல் போனில் இந்த கார்டு போட்டால் தான் பேச முடியும்.
22.சுதந்திர தினம் போன்ற விழாக்களில் பிரதம விருந்தினர்களுக்கு அளிக்கப்படும் ராணுவ மரியாதை.
23.-- என்போம், நம் மாநிலத் தாயை...
Comments
Post a Comment