15/08/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஆகஸ்ட் 15, 2022 | Monday | தினமலர் | dinamalar crossword answers today | August 15, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்:

1. பாரதியார் எழுதிய நூல் ஒன்று ----- சபதம்.
6. இன்றும் ---- சம்பிரதாயம் போன்றவற்றை பின்பற்றுவோர் இருக்கின்றனர்.
8. இந்திய தேசிய ராணுவத்தின் பெண்கள் படைக்கு தலைமை ஏற்றவர் கேப்டன் -----.
11. ராஜா காலத்து மந்திரி.
13. காசு என்றும் சொல்லலாம்.
14. சுதந்திர வீரர்கள், போராட்டத்தில் -----த்தனர்.
22. கப்பலோட்டிய தமிழர் என்றழைக்கப்பட்ட வர் வ.உ.-----.
23. ஒட்ட உதவுவது; கோந்து என்றும் சொல்லலாம்.
24. பாரதியார் தேசிய ----- என்றழைக்கப்பட்டார்.

வலமிருந்து இடம்

3. இதை எதிர்த்துத் தான் தண்டி யாத்திரை நடத்தப்பட்டது.
4. மழைக் காலங்களில் கொசு ---- அதிகமாகிவிடும்.
10. மூக்கு.
15. இருப்பிடம் வேறொரு சொல்.
16. ------- ஒருவனுக்கு உணவில்லை எனில்... முழங்கினார் பாரதியார்.
19. மிக இளம் வயதில் நண்பர்களுடன் துாக்கலிடப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்.
20. திகில் திரைப்படங்கள் எடுப்பதில் புகழ் பெற்ற ஹாலிவுட் இயக்குனர் ----காக்.
27. இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கியவர் ----சுபாஷ் சந்திரபோஸ்.

மேலிருந்து கீழ்:

1. கட்டபொம்மன் ஆட்சி புரிந்த பகுதி.
2. -----யிலே புளியமரம் ஜமீன்தாரு வச்ச மரம்.
3. எரு.
9. சுதந்திரப் போராட்ட தியாகிகள், காவலர்களின் பூட்ஸ் காலில் ----- பட வேண்டியிருந்தது.
12. வெற்றி.
13. ஆங்கிலேயர்களை துணிச்சலுடன் எதிர்த்து போராடிய முதல் பெண் வீராங்கனை வேலு-----.
17. காந்திஜியின் போராட்ட வழிமுறை.

கீழிருந்து மேல்:

5. சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றி குழந்தைகளுக்கு ------ தர வேண்டும்.
7. ராக்கெட் தொழில்நுட்பத்தால் ஆங்கிலேயர்களை நடுங்க வைத்த இந்திய மன்னர் ----- சுல்தான்.
10. சர்வதேச விண்வெளி மையம்.
15. 1857 சிப்பாய் கிளர்ச்சியைத் தொடர்ந்து ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட லட்சுமிபாய் இந்தப் பகுதியை சேர்ந்த ராணி.
18. காய் -----ட்டும் என்று காந்திருந்தான்.
21. சூளூரை.
23. குறித்த நேரத்திற்கு ரயில் நிலையம் சென்று விட வேண்டுமே என்ற ----டம் எல்லாருக்குமே உண்டு.
24. கை என்பதன் வேறொரு சொல்.
25. கேள்வி.
26. அரசு விழாக்களில் தமிழ்த் ------- வாழ்த்து பாடுவது மரபு.

Comments