குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஆகஸ்ட் 16, 2022 | Tuesday | தினமலர் | dinamalar crossword answers today | August 16, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. ராக்கெட்ரி திரைப்படம் விஞ்ஞானி --- வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டது.
8. குளிர்ச்சி.
9. கோழி - ஆண்பால்; இயற்கை அலாரம் என்றும் சொல்லப்படுகிறது.
13. ஆழக் --- வெட்டி விதை இட வேண்டும்.
15. டி.ராஜேந்தரின் வாரிசு நடிகர் சி---.
16. போருக்கு கிளம்பிய கணவனை வீரத் ---கம் இட்டு அனுப்பி வைத்தாள்.
17. பஞ்சபூதங்களில் ஒன்று; காற்று என்றும் சொல்லலாம்.
20. சிலர் எதற்கெடுத்தாலும், எல்லாம் என் '---' என்று நொந்து கொள்வர் - கலைந்து உள்ளது.
21. கட்டடங்களில் தண்ணீர் பிடித்து வைக்க மேல்நிலைத் --- கட்டப்படுவது வழக்கம்.
22. தலைவர் கருத்தில் ---பாடு கொண்டதால் குழுவிலிருந்து விலகினான்.
23. உடல் உழைப்பு இல்லாததே --- நோய்க்கு காரணமாம்; உடலில் 'குளூக் கோஸ்' அதிகரிப்பது.
வலமிருந்து இடம்
5. மகிழ்ச்சி - ஆங்கிலத்தில்.
7. தற்போது சீனா சொந்தம் கொண்டாடும் நாடு.
14. நம் நாட்டின் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் --- தன்கர்.
19. வருத்தப்பட்டு --- சுமக்காதே.
25. வானம் --- விடும் தூரம் தான்.
மேலிருந்து கீழ்
1. மனிதன் - வேறொரு சொல்.
2. மனிதனின் ஈடு இணை இல்லாத தோழன்; நன்றி உடையது.
3. மூதறிஞர் என்றழைக்கப்பட்டவர்
4. தண்ணீர் தண்ணீர் நாடகம் எழுதியவர் --- சுவாமிநாதன்.
6. சந்தர்ப்பம்.
10. நேர்மையானவர்கள் நேர்---யிலேயே நடப்பர்.
11. மோட்சம்.
14. தண்ணீர் - வடமொழி சொல்.
18. பயம்.
21. --க்கு முந்து, தலைமைக்கு பிந்து!
கீழிருந்து மேல்
12. அவன் --- இருக்க சுளை விழுங்கி.
13. கிருஷ்ணரின் பால்ய கால சினேகிதன்.
19. ஆற்றை கடக்க இரு கரைகளுக்கும் இடையே கட்டப்படுவது.
23. மங்களகரமான நிகழ்ச்சிகளில் இது மணக்காமல் இருக்குமா!
24. அறிவுக்கண்ணை திறந்து வைப்பதில் இதுக்கு முக்கிய பங்கு உண்டு.
25. பிள்ளையையும் கிள்ளி விட்டு --- ஆட்டுவார்.
Comments
Post a Comment