குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஆகஸ்ட் 17, 2022 | Wednesday | தினமலர் | dinamalar crossword answers today | August 17, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. முழு நிலவு நாள்.
8. திருமண விழாவில் கேலியும், ---வும் நிறைந்திருந்தது.
15. உலக வரைபடம் - ஆங்கிலத்தில்.
19. --- இழந்தவன் கை போல...
வலமிருந்து இடம்
2. கைவிரல்களை சிவக்க செய்யும் இந்த இலை.
3. --- வளர்ப்போம், மழை பெறுவோம்.
5. ஒரு நட்சத்திரம்.
10. அவலட்சணம்.
12. பொருளை காப்பவர்.
13. மருந்து மூன்று நாள் என்றால், ---ம் மூன்று நாட்கள் தான்.
17. குதிரை இனம் ஒன்று ---க் குதிரை; கோடு.
21. பீஷ்மரின் பட்டப்பெயர்; பாலா இயக்கத்தில் வெளியான திரைப்படமும் கூட.
மேலிருந்து கீழ்
1. சாசனம் - வேறொரு சொல்; பாதுகாப்பு என்றும் சொல்லலாம்.
7. இது இடம் கொடுத்தால் தானே நுால் நுழைய முடியும்.
8. --- நோட்டு புழக்கம் அதிகமாக உள்ளது.
11. சங்கர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஒன்று.
16. சர்வதேச செஸ் போட்டி மாமல்லபுரத்தில் நடந்ததன் நினைவாக கோவளம் இணைப்புச் சாலையில் --- குதிரை நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.
17. காயம்பட்ட இடத்தில் இருக்கும் அடையாளம்.
18. ஊருடன் ---க்கின் வேருடன் கெடும்.
கீழிருந்து மேல்
3. காலத்தை குறிக்கும் பெயர்.
4. --க்கு தான் உபதேசமா?
5. ஒளிக்கதிர்
6. குறைவு.
9. பொருட்களை ஏற்றிச் செல்லும் பெரிய வாகனம் - ஆங்கிலத்தில்.
12. கிராமத்தானை பட்டிக்--- என்றும் அழைப்பர்.
14. மாண்புமிகு.
19. ---ப்பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது.
22. பெண் பெயரில் உள்ள பழம்.
Comments
Post a Comment