18/08/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஆகஸ்ட் 18, 2022 | Thursday | தினமலர் | dinamalar crossword answers today | August 18, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. மலை உச்சி.
4. திரவுபதிக்கு ---யம் அளித்தான் கிருஷ்ணன்.
10. --- என்ற எண் இந்தியாவின் கண்டுபிடிப்பு: சைபர் என்றும் சொல்லலாம்.
11. --ந்தால் மகாதேவி, இல்லையேல் மரணதேவி... பிரபலமான வசனம்.
18. ---சாலிகளுக்கு என்றுமே மதிப்பு உண்டு, கலைந்துள்ளது.
19. கன மழையின் காரணமாக பயிர்ச் -- அதிகம்.

வலமிருந்து இடம்

3. ஒரு வகை புல்லின் வேர், தண்ணீரில் போட்டு வைப்போம்.
5. சரி என்பதன் எதிர்ப்பதம்.
6. 'பத்து --- தண்ணி ஊத்தி ஒரே பூ பூத்ததாம்...' - விளையாட்டு பாடல்.
9. ஊரான் வீட்டு நெய்யே என் ----- கையே...
13. தமிழகத்தின் வோர்ட்ஸ்வொர்த் எனப் பாராட்டப்பட்டவர்.
14. கொரோனா காலத்தில் ---வு தொழிலாளர்களின் பணி பாராட்டத்தக்கதாக இருந்தது.
15. கல், முள் குத்துவதால் பாதத்தில் தோன்றும் தடித்த தோல்.
17. அநியாய வட்டி வகை ஒன்று.
20. இந்தியாவின் இன்னொரு பெயர்.

மேலிருந்து கீழ்

1. 1-5 வகுப்பு மாணவர்களுக்கு காலை --- வழங்க ஏற்பாடு.
2. நற்பணி மன்றம் சார்பாக --- தான முகாம் நடந்தது.
3. கருவிகள், ஆயுதங்கள். பாத்திரங்கள் செய்ய உதவும் உலோகம்.
7.'---- அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே...' - ஒரு பாடல்.
10. பிரமுகருக்கு கோவிலில் --- கும்ப மரியாதை செய்தனர், கலைந்துள்ளது.
13. வர்த்தகம்.
16. போ-- என்ற மனமே பொன் செய்யும் மருந்து.

கீழிருந்து மேல்

6. திமிங்கலம் --- போட்டு பால் கொடுக்கும் விலங்கு.
8. தமிழில் ராமாயணம் எழுதிய இவரின் வீட்டுக்கட்டுத்தறியும் கவி பாடும்.
12. ---யில் இருந்தால் தானே அகப்பையில் வரும் - கலைந்துள்ளது.
19. கண்ணதாசன் எழுதிய --- காதலி சாகித்ய அகாடமி விருது பெற்றது.
20. தவறான மருந்து சாப்பிட்டதால் அவனுக்கு --- ஏற்பட்டது; பங்கம்.
21. பசி வந்தால் பத்தும் --- போகும்.

Comments