ஆன்மீக குறுக்கெழுத்து புதிர் | ஆகஸ்ட் 19, 2022 | வெள்ளி | தினமலர் - ஆன்மீக மலர் | Aanmeega Crossword Puzzle | August 19, 2022 | Dinamalar Aanmeega Malar
இடமிருந்து வலம்
1.என்றென்றும் வாழும் துரோணரின் மகன் (7)
4. 'ஓம் சரவண -- (2)
6. --------நாதர் கோயில் அமைந்த தலம் தர்மஸ்தலா (3)
7. மயிலிறகு. புல்லாங்குழல் என்றதும் நினைவுக்கு வருபவன் (5)
9. சிசுபாலன் கண்ணனைத் தொடர்ந்து செய்தது (4)
11. கடவுளுக்கு மலர்களால் செய்யப்படுவது (5)
14. கண்ணனின் தந்தையின் பெயரில் முதல் பகுதி (2)
15. காட்மண்டுவில் உள்ளது பிரபல --- நாத் கோயில் (4)
16. சாலிவாகன ஆண்டு என்பதை -----ஆண்டு என்றும் குறிப்பிடுவோம் (2)
17. அசோக வனத்தில் சீதையைச் சுற்றிலும் -------- காவலுக்கு நியமிக்கப்பட்டிருந்தார்கள் (6)
18. தெய்வ --------யில் நிற்கும் போது மனம் லேசாவது இயல்பு (4)
20. புத்தம் சரணம் கச்சாமி, -- சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி (4)
மேலிருந்து கீழ்
1. --- நந்தினி நந்திதமேதினி விஸ்வவிநோதினி நந்தனுதே (4)
2. தசரதனின் குலகுரு (5)
3. 'குருவாயூருக்கு வாருங்கள்' என்ற பாடலை எழுதியவர் கண்ண------- (3)
4. இந்தப் பேரண்டத்தை ஆளும் பிர--- தொழுவோமே (4)
5. '--------தேவ குடும்பகம்' என்பது உலகம் முழுதும் ஒரே குடும்பம் என்பதைக் குறிக்கிறது (2)
8. தளம் சேர்த்தால் மணிகண்டன் உதித்த இடம் (2)
9. '---------த்த போது நீ வர வேண்டும், நீல எழில் மயில் மேலமர் வேலா' எனத் தொடங்குகிறது டி.எம்.எஸ். பாடிய ஒரு பிரபல பாடல் (2)
10. குருவாயூர் கோயிலில் உள்ள இதில் அமர்ந்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்துவதுண்டு (3)
11. திருமாலின் இந்த நாமம் மாறாத் தன்மை கொண்டவன் என்ற பொருள் கொண்டது (5)
12. சகுனி இதை செய்வதில் வல்லவன் (2)
13. அப்பூதி -------- திருநாவுக்கரசரின் பரம பக்தராக விளங்கினார் (4)
14. 'முதல் -------- எங்கள் முருகனுக்கே , முன்னின்று காக்கும் இறைவனுக்கே' என்பது சீர்காழி கோவிந்தராஜன் பாடிய ஒரு பாடல் (5)
16. சக்கரத்தின் மறுபெயர் (4)
18. காகம் இவரது வாகனம் (2)
19. அலங்காரம் செய்யும்போது கடவுளுக்கு முன்பாக போடப்படுவது (2)
Comments
Post a Comment