குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஆகஸ்ட் 19, 2022 | Friday | தினமலர் | dinamalar crossword answers today | August 19, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. கிருஷ்ணரின் பிறந்த தினம் இப்படி என்று கொண்டாடப்படுகிறது.
2. கிருஷ்ணரின் பால்ய சினேகிதன் குசேலன், அவரை பார்க்கப் போகும் போது கொண்டு சென்றது.
4. நீ பறித்து வந்தது ---, பழமா!
6. ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் ஏதாவது பிரச்னையை எடுத்து பேசுவது --- மேடை.
13. கண்ணன் மீது தீவிர பக்தி கொண்டு பாடல் பாடியவர்.
14. '----த்தை தவறி விட்டாய் கண்ணம்மா ...'
16. மகிழ்ச்சி, சந்தோஷம் என்பதை இப்படியும் சொல்லலாம்.
18. காட்டின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கொண்டாடப்படுவது --- மகோற்சவம்.
21. கிருஷ்ணரின் மனைவி; பாமாவுடன் சேர்த்து அழைக்கப்படுபவர்.
வலமிருந்து இடம்
10. உரலுக்கு ஒரு பக்கம் தான் இடி என்றால், இதுக்கு இரண்டு பக்கமும் இடியாம்.
11. இது இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்.
12. பெண் - வேறொரு சொல்; தைத்தலையும் குறிக்கும்.
17. மடியில் --- இருந்தால் தானே வழியில் பயம்.
20. கண்ணனின் தாய் மாமன்.
மேலிருந்து கீழ்
1. கிருஷ்ணர் சிறுவயதில் வளர்ந்த இடம்.
5. மென்மை.
7. தலை இருக்க இது ஆடலாமா?
8. நாதஸ்வரத்தின் ஜோடியான மங்கள வாத்தியம்.
11. சென்னையில் புறநகர் பேருந்து நிலையம் அமைந்துள்ள இடம் ---ம்பேடு.
13. சென்னையில் பழைய விமான நிலையம் உள்ள இடம் ---பாக்கம்.
15. --- அவன் கோவலன், திரைப்படம் ஒன்று; கலைந்துள்ளது.
17. உலோபி என்றும் சொல்லலாம்.
கீழிருந்து மேல்
3. ---, சத்தம் போடாதே!
4. நாய் ---ல் காக்கும்.
6. துக்க செய்தியை கேட்டு, --- விம்மி அழுதான்.
9. நுணலும் தன் -- கெடும்.
16. மழலை பேச்சு --- குவா..
19. எலும்பு முறிவு சிகிச்சைக்கு புகழ் பெற்ற ஆந்திரா ஊர்.
22. விவசாயத்தோடு சம்பந்தப்பட்ட சொல்.
23. யுத்த களத்தில் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு உபதேசித்தது.
Comments
Post a Comment