20/08/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஆகஸ்ட் 20, 2022 | Saturday | தினமலர் | dinamalar crossword answers today | August 20, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. படிப்புடன் இதுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும்.
6. இது ஒருவகை யோகாசனம்.
12. வெளிச்சத்தை பார்த்தவுடன் கண் --யது.
17. அதிர்ச்சி செய்தி கேட்டவுடன், அவனது பல்ஸ் --யது.

வலமிருந்து இடம்

3. பொய்த்தகவல், ஆதாரமற்ற பேச்சு.
5. --- போயி சித்திரை வந்தா பத்திரிகை வச்சுடலாமாம்.
10. கிரக பிரவேசம் - ---- புகுவிழா என்றும் சொல்லலாம்.
11. ---ஒன்றே மாற்றம் இல்லாதது.
13. தபால் என்பதன் தமிழ்ச் சொல்லாம்.
14. மனிதருள் மாணிக்கம் என்று போற்றப்பட்டவர் ஜவஹர்லால் ---.
15. போதைப் பொருட்களை ---ச் சென்றவன் பிடிபட்டான்.
18. நண்பர்களுக்குள் --- அதிகம்.
19. உப்பு தின்னவன் --- குடித்தாக வேண்டும்.

மேலிருந்து கீழ்

1. பைலட் - தமிழில்; விமானம் ஓட்டுபவன்.
2. கீழ் திருப்பதியில் உள்ள அம்மன் தலம் ---னுார்.
3. முழு சந்திரனின் வடிவம்.
7. நாச வேலை.
8. படுக்கை.
11. அனுமனின் வேறொரு பெயரில் உள்ள கார் கம்பெனி.
14. நேற்று; பேச்சு வழக்கு ---து.
16. நேரம் - ஆங்கிலத்தில்.
17. காளை மாட்டின் வேறொரு சொல் ---து.

கீழிருந்து மேல்

4. --- வரை தான் உறவாம்.
9. அவன் தொட்டது ---கும்.
13. வில்லிலிருந்து புறப்பட்ட இது எதிரியை தாக்கியது.
18. பிளாஸ்டிக் - தூய தமிழில்.
19. இளைய சகோதரி - பேச்சு வழக்கு.

Comments