21/08/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஆகஸ்ட் 21, 2022 | Sunday | தினமலர் | dinamalar crossword answers today | August 21, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. 'மலைக்கோட்டை ஊர்' என அழைக்கப்படும் இடம்.
5. பயணம் செய்ய உதவுவது.
9. வதந்தி - ஆங்கிலத்தில்.
10. தலைவலியில் இருந்து நிவாரணம் பெற --- தைலம்.
15. பள்ளிக்கூடம்.
16. மலைப் பிரதேசத்தில் காணப்படும் மிகப் பெரிய கரடி.
19. சூரியன்.
22. வெங்கடாஜலபதியின் வேறொரு பெயர் --வாசன்.
23. ரோஜாவில் இருந்து எடுக்கப்படும் நீர்.

வலமிருந்து இடம்

4. நிதி நிறுவனத்தார் பணத்தை ---க் கொண்டு ஓடி விட்டனர்.
6. அவன் சாலையில் செல்லும் போது கை --- நடந்தான்.
8. '----னிக்' பொருட்களின் மீது மக்களுக்கு மவுசு ஏற்பட்டுள்ளது.
13. சுற்றுச்சூழல் கெட்டால் ---., அசுத்தம்.
18. -- எடுத்தவன் தண்டல்காரனா...
21. வளைகாப்பு வேறொரு சொல் ---ந்தம்.
24. மொபைல் போன் - தமிழில் கை---.

மேலிருந்து கீழ்

1. தேர் என்றதும் நினைவுக்கு வரும் ஊர்.
2. அன்பே -----.
3. பசிக்கு --- தெரியாதாம்.
4. குழந்தையை தத்து எடுத்தல் ----த்தல்.
8. கிராமங்களில் --- மரத்தடியில் பஞ்சாயத்து நடக்கும்.
14. --- இருந்தால் தான் காட்சிகளை ரசிக்க முடியும்.
15. 'சாதிகள் இல்லையடி பாப்பா...' - என்றவர்.
17. அம்மா - மம்மி என்றால், அப்பா --- தானே!
20. ஜெமினி கணேசன் நடித்திருந்த ஒரு திரைப்படம் ---க்கோட்டை வாலிபன்!
21. சர்க்கரை என்றும் சொல்லலாம்.

கீழிருந்து மேல்

7. புளிப்பு.
10. தண்ணீர்.
11. உயர உயர பறந்தாலும் ---க்குருவி பருந்தாகாது.
12. எதையும் ---மாக சிந்தித்து செயல்படு.
22. இலந்தையில் பெரிய அளவிலானது பேச்சு வழக்கு.
23. ராமனின் இளைய சகோதரன் ---ன்.

Comments