21/08/2022 | varamalar kurukezhuthu potti | தினமலர் வாரமலர் குறுக்கெழுத்து போட்டி


தினமலர் - வாரமலர் - ஆகஸ்ட் 21, 2022 இதழில் வெளியான குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகள்.

இடமிருந்து வலம்:

1.திருமணத்துக்கு வந்தவர்களை கைகூப்பி ---- சொல்லி வரவேற்போம்.
10.நம் பண்டிகைகளில் கூட நம் நாட்டின் கலாசாரம் -- தெரிகிறது.
11.விழாவின் போது மகிழ்ச்சி --- தான்.
12.திருவிழாவில் -- மகிழ்ந்தனர்.
13.பண்டிகை, திருமண விசேஷம் என்றால் வீட்டு வாசலில் விதவிதமான ---போடுவர்.
14.மிகுந்த மகிழ்ச்சி.
16.தன் மகள் திருமணத்தை வெகு ---யாக நடத்தினான்.

வலமிருந்து இடம்:

3.ஒருவகை இசைக்கருவி - கலைந்துள்ளது.
4.திருவிழா நிகழ்ச்சிகள் ஒரு---கு முறையாக நடந்தது.
6.விருந்துண்ட களைப்பில் -- துாங்கி விட்டான்.
9.-- இருக்க சுளை விழுங்கி.
17.வட மாநில திருமண வைபவத்தின் போது ஆடும் நடனம் ஒன்று.

மேலிருந்து கீழ்:

1 . திருமணத்தின்போது மணமகனுக்கும் , மணமகளுக்கும் சந்தனம் பூசும் சம்பிரதாயம்.
2.மணமக்களை --மார வாழ்த்திச் சென்றனர்.
5.காசு - வேறு சொல்
6.திருநெல்வேலி என்றதும் நினைவுக்கு வரும் இனிப்பு வகை.
8.இதன் முன் நின்று கொண்டுதான் அலங்காரம் செய்து கொள்வர்.
9.கல்யாண வீட்டு வாசலில் மாவிலையால் -- கட்டுவர்.
12.தடுப்பூசி கண்டுபிடித்ததற்கான --ன் முடிவில் நல்ல மருந்து கிடைத்தது.
15.மல்யுத்த களம் - பேச்சு வழக்கில் இப்படியும் குறிப்பிடுவர்.

கீழிருந்து மேல்:

4.கச்சேரியில் பாட்டு நன்றாக இருந்ததால், '-- மோர்' கேட்டனர் - ஆங்கிலத்தில்.
7.பரிசு.
11.விசேஷ தினங்களில் பெரியவர்கள் காலில் விழுந்து - பெறுவர்.
14.குடிசை என்றும் சொல்லலாம்.

Comments