22/08/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஆகஸ்ட் 22, 2022 | Monday | தினமலர் | dinamalar crossword answers today | August 22, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. மக்கள் தீர்ப்பே ...... தீர்ப்பு.
6. காற்றில் பறக்க விடுவது.
8. இரவுக்கு பின் வருவது.
12. கரியை எரித்தால் கிடைப்பது.
14. நான்கு கால்கள் உள்ளதால் தான், இதை மக்கள் இப்படி அழைக்கின்றனரோ!
15. பூனை இல்லாத வீட்டில் இது சுதந்திரமாக உலவும்.
17. ஏரியில் பயணம் செய்ய உதவும்.
23. வளையம் கொண்ட கிரகம்.
24. நோய்.

வலமிருந்து இடம்

5. கல்லிலே கலைவண்ணம் காண்பவன் இவன்.
7. முட்டையை கீழே போட்டால் .....ந்து விடும்.
10. கவிஞர்கள் எழுதுவது.
11. காற்று _ வேறொரு சொல்.
20. கடினம் _ எதிர்ச்சொல்.
21. தினசரி.
25. வங்காள விரிகுடாவில் அடிக்கடி தலைகாட்டும்.

மேலிருந்து கீழ்

1. ஞாபகமின்மை.
2. மேலாடை.
3. கே.ஆர்.விஜயா அறிமுகமான திரைப்படம்.
4. நரம்பு இசைக்கருவி ஒன்று.
7. அடி, ..... தான் ரவுடிகளின் போக்கு.
13. .... காலிலே படும், கெட்ட குடியே கெடும்.
17. சிவபெருமானின் வேறொரு பெயர்.
18. கூட்டம்.

கீழிருந்து மேல்

9. அவர் எதிலும் ....ராக நடந்து கொள்வார்.
11. ஒளிந்து கொண்ட திருடனை ..... தேடினராம்.
12. இதை தொலைத்து விட்டால் பூட்டிய வீட்டுக்குள் எப்படி போக முடியும்? 
16. ஆங்கிலேயர்களுக்காக கப்பம் வசூலித்தவர்களில் .... நவாபும் அடங்குவர்.
19. 'நீ சொல்லும் ....ல் தான் என் எதிர்காலம் இருக்கிறது...' _ காதலி, காதலனிடம் சொன்னாள்.
22. உண்டு என்பதை இப்படியும் சொல்லலாம்.
23. இட்லிக்கு தொட்டுக் கொள்ள தேங்காய், பொட்டுக்கடலை வைத்து அரைப்பது.
25. இத்தகைய பிள்ளை பெற்றெடுத்ததை விட புண்ணியம் உண்டோ !

Comments