குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஆகஸ்ட் 23, 2022 | Tuesday | தினமலர் | dinamalar crossword answers today | August 23, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. இந்தியக் குடிமகன்; சங்கர் இயக்கத்தில் வெளியான திரைப்படமும் கூட!
5. பருவப்பெண்கள் முகத்தில் தோன்றி தொல்லைப்படுத்துவது.
6. முதியோருக்கு --- வரிசை.
7. ----துக்குளி என்றால் நினைவுக்கு வருவது, வெண்ணெய்.
13. --- புதிதாய் பிறந்தோம்.
14. உனக்கு எதுவும் கிடைக்கவில்லையே என்று ---வதை விடு.
17. ஒருவரிடமும் சொல்லக்கூடாதது; சிதம்பரத்துடன் தொடர்புடையது.
19. காப்பீடு பெற போதிய --ரங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
20. கடலில் கிடைப்பது.
வலமிருந்து இடம்
3. ராமானுஜம் என்றதும் நினைவுக்கு வருவது.
4. --- கையே தனக்கு உதவி.
10. தீபாவளி தோழன்.
11. சமையலுக்கு வாசம் தரும் காயம்.
21. சிலருக்கு --க்கும், மடுவிற்கும் வித்தியாசம் தெரியாது.
22. சிலரது --- கேட்பதற்கு இனிமையாக இருக்கும்.
மேலிருந்து கீழ்
1. இதயம் என்றும் சொல்லலாம்..
2. எருமையை வாகனமாக வைத்திருப்பவன்.
3.வெள்ளையாக இருப்பவன் வெள்ளையன் என்றால் கருப்பாக இருப்பவனை --- என்பரோ!
8. உணவு.
11. பறவை ஒன்று ---குவின்.
15. குதிரை - தூய தமிழில்.
16. சுறுசுறுப்புக்கு எதிரானது.
18. இது ஆளையே அரித்து விடும்.
கீழிருந்து மேல்
5. வேலை.
7. விபத்தில் கால் முறிந்த பின் அவனால் ---றுகோல் இல்லாமல் நடக்க முடியவில்லை.
9. லஞ்சம் வாங்காதவனை அவன் கை --- என்பர்.
12. 'போனால் போகட்டும் ---...' கண்ணதாசன் பாடல் ஒன்று.
13. விளக்கை போட்டவுடன் --- விலகியது.
20. --- தானம் செய்வது பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
22. மழலைக்கு வேறொரு சொல்.
Comments
Post a Comment