24/08/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஆகஸ்ட் 24, 2022 | Wednesday | தினமலர் | dinamalar crossword answers today | August 24, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் நபர்.
5. சுலபம் - எதிர்சொல்.
10. பல் வலி குணமாக இந்த சமையல் பொருள் உதவும்: லவங்கம் என்றும் சொல்லலாம்.
12. திருடன் பொதுமக்களிடம் ---மாக மாட்டிக் கொண்டான்.
14. கொரோனாவின் எல்லா ---களும் ஓய்ந்து விட்டதோ...
18. எடுத்த ---தம் முடிப்போம்!
20. வில் - வேறொரு சொல்.
23. கீரை வகை ஒன்று.

வலமிருந்து இடம்

3. சர்க்கஸ்காரர்கள் சகலவிதமான சாகச ----கள் செய்வர்.
4. கவர்னர் மாளிகை - ராஜ் --ன் என்பர்.
6. ஸ்நாக்ஸ் - தமிழில் நொறுக்குத் --- என்பர்.
7. மயில் --- விரித்து ஆடும்.
8. ரோஜாவை பாதுகாக்கத் தான் இது இருக்கிறதோ!
15. ரத்தம் என்றும் சொல்லப்படும்.
16. அப்துல்கலாம் ஏவு--- நாயகன் என்று புகழப்பட்டார்.
17. தஞ்சாவூர் - சுருக்கமாக.
24. கம்பு, குதிரைவாலி போன்றவை --- வகையை சேர்ந்தவை.

மேலிருந்து கீழ்

1. கச்சேரியின் இறுதியில் --- பாடப்படும்.
2. 12 ராசிகளில் ஏழாவது ராசி.
9. 'சீ... சீ.. இந்தப் பழம் புளிக்கும்...' என்று நரி சொன்ன பழம்.
11. '--- சரணம் கச்சாமி...' புத்தமதத்தினரின் துதி.
12. மழை வேண்டி --ண ஜபம் செய்வர்.
13. துஷ்யந்தனின் ஜோடி.
14. நீர்ப்பாசனத்திற்கு இது திறந்து விடுவர்.
19. ஊர்வலம் - வேறு சொல்.
21. சிலருக்கு ---மா இருப்பதே சுகமாக இருக்கும்
22. --- கொண்டு எழுந்து போர்க்களம் சென்றான்.

கீழிருந்து மேல்

6. நம் நாடு ---கற்ப நாடு.
7. ---யே வெற்றிக்கு முதல்படி.
8. முற்றும் துறந்தவர்.
18. மனைவியின் சகோதரியின் கணவன்.
23. ---- புடவையாய் காய்த்தால் எப்படி இருக்கும்?

Comments