குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஆகஸ்ட் 25, 2022 | Thursday | தினமலர் | dinamalar crossword answers today | August 25, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. சில மருந்துகளை சாப்பிடும் போது கடைப்பிடிக்கப்படுவது.
2. எதையும் அவன் --- என்றே நினைப்பான்; அலட்சியம்.
3. --- அரிது, மானிடராய் பிறத்தல் அரிதாம்.
7. முல்லைக்கு தேர் கொடுத்தவர்.
8. அரிசி - ஆங்கிலத்தில்.
10. பயம்.
12. --ப்போம் மன்னிப்போம்.
14. ஆயிரம் கிலோ என்பது ஒரு ----.
19. ---யை மீறி ஊர்வலம் நடத்தினர்.
வலமிருந்து இடம்
4. இவர் ---தையை வாங்கிட்டாராம்; துாக்கத்தை வாங்க முடியவில்லையாம்.
6. வேலைக்கான விண்ணப்பப் படிவத்தை --- செய்து அனுப்பு.
9. எழுதுகோல் - ஆங்கிலத்தில்.
15. தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான பிரபலமான டாக் ஷோ --- அரங்கம்.
18. தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்று புதிரா -----
21. நேர்மையாக இருப்பவர்களை ---ப்படி நடக்கின்றனர் என்பர்.
22. ஆக்கிரமிப்பாளர்களுக்கு ---ப்பிடி போட்டது அரசு.
மேலிருந்து கீழ்
1. ஒருமை - எதிர்ச்சொல்.
7. இந்திய மக்களிடம் இருக்க வேண்டியது இந்த கார்டும் கூட.
13. 1912ல் கடலில் மூழ்கிய மிகப் பெரிய பிரயாணக் கப்பல்; ஒரு ஆங்கில திரைப்படமும் கூட.
15. அரக்கன் பெண்பால்; ராட்சசி.
18. தானியங்களை துாசி, தும்பு போக நன்றாக ---க்க வேண்டும்.
கீழிருந்து மேல்
3. அவனை பார்ப்பது ---பூத்தாற் போல இருந்தது.
4. தன்னைத்தானே ---க் கொண்டான்.
5. விளக்கு ஏற்ற இது தேவை.
6. தோட்டத்தில் பூக்கள் --- குலுங்கின.
9. அம்மாவின் மூத்த சகோதரி.
11. கப்பம்.
12. வைத்தியம்.
16. மாதிரி - ஆங்கிலத்தில்.
17. --னை தானே நம்பாதது சந்தேகம்.
20. தொலைக்காட்சி - வேறொரு சொல்.
21. அண்ணி.
Comments
Post a Comment