குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஆகஸ்ட் 26, 2022 | Friday | தினமலர் | dinamalar crossword answers today | August 26, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. மதியின் மறுபெயர்; இது நிலவையும் குறிக்கும், கிழமையையும் குறிக்கும்.
2. இடுகாட்டில் பிணத்தை எரிப்பவன்.
3. பூச்சி ---த்ததால் சருமம் தடித்து விட்டது.
4. இடைவெளி விட்டு நண்பர்களை சந்திக்கும் போது --- என்று கேட்போம்.
5. விடை தெரியாமல் --த பேந்த முழித்தான்.
13. தீவிரவாதிகள் வெடிகுண்டு போட்டு கட்டடங்களை ---த்தனர்.
15. தன் எடைக்கு எடை பொருளை கொடுத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றுதல்.
19. விபத்தில் ---ப் பிழைத்தவன் அவன் மட்டுமே!
20. எல்லை.
வலமிருந்து இடம்
8. தாஜ்மஹால் உலக --- என்று சொல்லப்படுகிறது.
9. ரஜினி படங்களில் --- டயலாக் பிரபலம்.
10. கூச்சலிடு என்பதை இப்படியும் சொல்லலாம்.
12. 'ஜல்லிக்கட்டு' திரைப்படத்தின் நாயகன் --- கணேசன்.
18. ராமாயணத்தில் லட்சுமணன் மனைவி.
21. தினசரி சமையலில் பயன்படுத்துகிறோம் இதை; ஆனால் நம்மை அழ வைக்கும்.
மேலிருந்து கீழ்
1. சனீஸ்வரனுக்கு உகந்த தலம்.
2. விலங்குகளை விரட்ட ---ச் சத்தம் வன அலுவலர்கள் எழுப்புவர்.
3. சொப்பனம்.
5. வாழைப்பழ ரகம் ஒன்று.
7. திருமதி - ஆண்பால்.
11. பகைமை காரணமாக இரண்டு நாடுகளுக்குள் ----மூண்டது.
13. அவன் தன் --- நியாயத்தை எடுத்துரைத்தான்.
14. கைதிகள் சிறைக் ---யை எண்ணுவதாக சொல்வது வழக்கம்.
16. உச்சி முதல் --- வரை ஆரோக்கியம் பேண வேண்டும்.
17. சமையலில் காரச்சுவைக்காக சேர்க்கப்படும் காய் ---ய்.
கீழிருந்து மேல்
6. இரவில் ஜன ---யற்ற இடங்களில் தனியே செல்வதை தவிர்க்க வேண்டும்.
8. முருகனுக்கு மலை --- என்றும் ஒரு பெயருண்டு.
10. --- என்பது மடமையாம்; பயம்.
20. ஆண்டொன்று போனால் இது ஒன்று போகுமாம்.
Comments
Post a Comment