குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஆகஸ்ட் 27, 2022 | Saturday | தினமலர் | dinamalar crossword answers today | August 27, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. பெரிய பந்து வைத்து விளையாடுவதை, ---- என்று அழைக்கிறோம்.
3. சிரமத்தில் இருந்த நண்பனுக்கு --க்கரம் நீட்டினான்.
5. துன்பம்.
8. --- காரியம் சிதறாது.
11. இறைவனுக்கு ---ம் ஏற்றி வழிபடுவதுண்டு; கற்பூரம் வேறொரு சொல்.
13. இது கேட்டு மயங்காதவர் உண்டோ ...
14. எதிர்க்கட்சிகள் சேர்ந்து ஆட்சியை ---- விட சதி செய்தனர்.
16. மீனை சிறைப்படுத்தும் இது.
17. மலை.
20. உடை என்றும் சொல்லலாம்.
வலமிருந்து இடம்
2. பனை மரத்திலிருந்து கிடைப்பது; கோடையில் குளிர்ச்சி தருவது.
4. இதை தோய்த்தால் தயிர் கிடைக்கும்.
7. உஷ்ணம் தாங்காமல் சைக்கிள் டயர் --- என்று வெடித்தது.
10. மனைவி.
18. வில்லோடு இணைந்திருப்பது.
19. விலைவாசி உயர்வை எதிர்த்து மவுன --- நடந்தது.
21. ஒரு சமயம் தொலைக்காட்சி நல்ல --- போக்காக இருந்தது.
மேலிருந்து கீழ்
1. மாநாடு நடத்த போடப்படுவது.
2. முனை என்பதை இப்படியும் சொல்லலாம்.
6. மனிதப்பிறவியை ---ப்பிறவி என்றும் சொல்வர்.
12. உண்மை விளக்கம்.
15. அறம் செய்ய ----.
18. இந்திய --- என் வீடு என்று பெருமை கொள்ளணும்.
19. பூஜையறையில் ஏற்றி வைத்தால் நறுமணம் தரும் ---பத்தி.
கீழிருந்து மேல்
3. கஷாயம் சாப்பிட்டதும் ---னடி நிவாரணம் கிடைத்தது.
5. ஹிந்து சமயத்தின் முதன்மையான நுால்; இது நான்கு வகைப்படும்.
8. நம் நாட்டு பிரதமரின் --க்காலம் ஐந்து ஆண்டுகள்.
9. மைதானம்.
10. பிறரை ---த்து பேசக்கூடாது.
13. ‘மனிதரில் --- நிறங்களா' - கமல் நடித்திருந்த திரைப்படம் ஒன்று.
16. திட்டு.
17. --மே மழை கொடு.
20. --- சுருக்குதல் பெண்டிர்க்கு அழகு.
21. தங்கச்சிலையை இப்படியும் கூறலாம்.
Comments
Post a Comment