28/08/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஆகஸ்ட் 28, 2022 | Sunday | தினமலர் | dinamalar crossword answers today | August 28, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. சுற்றி சுழன்று ஆடும்.
4. கந்தையானாலும் ---க்கட்டு.
7. இந்த உலோகத்தை விரும்பாத பெண்கள் உண்டா?
14. திரையில் அபிமான நடிகர் தோன்றியதும், ரசிகர்களிடமிருந்து --- சத்தம் எழுந்தது.
16. ஒரு காலத்தில் பருவப் பெண்களின் விருப்பமான உடையாக இருந்தது ---டை தாவணி.
20. எம்.ஜி.ஆர்., நடித்திருந்த திரைப்படம் ஒன்று நவ ----.
23. நம் உடலில் இருக்கும் வெட்ட வெட்ட வளர்வது; முடி அல்ல.
24. கோடைக்கு உகந்த சுற்றுலாத் தலம் ஒன்று.

வலமிருந்து இடம்

8. தனிநபர் --- கிரகம் துவங்கியவர் வினோபாபாவே.
9. வாழ்க்கை --- சுற்றியபடியே இருக்கிறது.
10. எலுமிச்சை, சுண்ணாம்பு ஆங்கிலத்தில்.
12. -- வரும் வேளையிலே சிரிங்க... என்று சொல்லி வைத்தார் வள்ளுவர்.
13. ஆங்கிலேயர் ஆட்சியின் போது --- என்றால் சிறை வாசமாம்.
19. காய்ச்சல் வேறொரு சொல் - துாய தமிழில்.
21. --த உறவால் செல்வத்தை இழந்தான்.
22. பள்ளம் - எதிர்ச்சொல்.

மேலிருந்து கீழ்

1. காகித பறவை என்றழைக்கப்படுவது.
2. மெடல் - தமிழில்.
3. 108 திவ்யதேசங்களில் முதன்மையானது ஸ்ரீ--கம்.
5. பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை வளர்ந்து தேயும் கிரகம்.
6. ரவா ----- சிற்றுண்டி வகை ஒன்று.
11. --- போனால் சொல் போகுமா?
15. நாவல் - தமிழில்.
19. நவராத்திரி பண்டிகையின் போது இது படைத்து வழிபடுவது தான் சிறப்பு.
22. உலகமே நாடக ---, நாமெல்லாம் நடிகர்கள் என்றார் ஷேக்ஸ்பியர்.

கீழிருந்து மேல்

9. பாண்டியர்கள் --- வைத்து தமிழ் வளர்த்தனர்.
10. 'ஐ --- யு' - நான் உன்னை விரும்புகிறேன்.
17. பாகிஸ்தானின் சிறந்த முன்னாள் பந்து வீச்சாளர்களில் ஒருவர் பெயரின் முதல் பாதி.
18. பேரிடர் காரணமாக நிகழ்ச்சிகள் ---- செய்யப்பட்டன.
23. ஒன்பது வகையான சுவை.
24. உருவ பொம்மை.
25. பேப்பர் - தமிழில்.

Comments