28/08/2022 | varamalar kurukezhuthu potti | தினமலர் வாரமலர் குறுக்கெழுத்து போட்டி


தினமலர் - வாரமலர் - ஆகஸ்ட் 28, 2022 இதழில் வெளியான குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகள்.

இடமிருந்து வலம்:

1.இந்தியாவிலேயே மிகப்பெரிய நுாலகம் உள்ள நகரம் இது.
2.சென்னையில் பாரதியார் நினைவு இல்லம் உள்ள இடம் திருவல்லிக் ---
5.--மம் பார்க்காமல் ஊர் ஊராக சுற்றி வந்தான்.
6.வார நாளை -- மை என்றும் சொல்லலாம்.
9.தமிழாண்டின் கடைசி மாதம்.
10.இந்த மாநிலத்தின் தலைநகர் பெங்களூரு.
11. ------ திருடன், எம்.ஜி.ஆர்., நடித்திருந்த திரைப்படம் ஒன்று.
15.கோடைக் காலத்தை இளவேனில், -- வேனில் என்று பிரிப்பர்.
17.அல்லி - வேறு பெயர்.
18.பசுநேசன் என்றழைக்கப்படும் நடிகர்; --ராஜன்.

வலமிருந்து இடம்:

3.பாவம் செய்தவன்.
8.நம் அண்டை நாடு ஒன்று - ஆங்கிலத்தில்.
20.நகை - வேறு சொல்.

மேலிருந்து கீழ்:

1.ஆலயம் - வேறு சொல்.
2.தேங்காய் உற்பத்தி அதிகம் உள்ள மாநிலம் இது.
7.தமிழ் பேசும் மக்கள் உள்ள மாநிலம் இது.
13.மனநிலை சரியில்லாதவன்.
14.மிகப்பெரிய விமான நிலையம் இந்தியாவில் இங்கு உள்ளது.
16.தைரியம் என்றும் சொல்லலாம்.

கீழிருந்து மேல்:

3.குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் தாய்ப்-- கொடுப்பதே நல்லது.
4.தமிழகத்திலுள்ள கோடை வாசஸ்தலம் ஒன்று ;--டி
8.கனி.
9.ஆண்டி என்றும் சொல்லலாம்.
10.அம்பு - வேறு சொல்.
11.தாய்லாந்து நாட்டின் தலைநகர், -- காக்.
12. 'ஆடோமேடிக்' - தமிழில்.
15.மணப்பாறை என்றால் நினைவுக்கு வரும் நொறுக்குத் தீனி.
19.மிகப்பெரிய துறைமுகம் உள்ள நகரம் இது.
20.இந்தியாவில் உள்ள மிகப்பெரிய குகை இது.

Comments