குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஆகஸ்ட் 29, 2022 | Monday | தினமலர் | dinamalar crossword answers today | August 29, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. அரக்கன் என்றும் சொல்லலாம்.
4. ....த்த வாய்க்கு தண்ணீர் தரணும்.
5. தூசி _ வேறொரு சொல்.
8. சென்னையின் புறநகர் பகுதி ..... அடைந்து விட்டது; வளர்ச்சி.
16. ஒரு பொருளுடன், வேறொரு பொருளை கலப்பது.
17. சமயம்.
18. சட்டப்படி பண .....களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை தர வேண்டும்.
வலமிருந்து இடம்
3. குதிரை, மாடு போன்ற விலங்குகளின் பாதம்.
7. நாட்குறிப்பு புத்தகம் _ ஆங்கிலத்தில்.
12. என் க..... பணி செய்து கிடப்பதே.
13. பாடகரின் இன்னிசைக் ......க்கு நல்ல வரவேற்பு இருந்தது.
15. சிறு ஊர் குக்..... எனப்படும்.
20. ..... நேர் மோதிக் கொண்டனர்.
மேலிருந்து கீழ்
1. இளவரசியை இப்படியும் அழைக்கலாம்.
2. ..... இல்லையேல் சிவம் இல்லை.
3. மழை நீரை சேமிக்க உருவாகிறது பூங்கா .....
6. ஆண்டு.
10. வெற்றி _ ஆங்கிலத்தில்.
11. ஆந்திரப் பகுதியின் கலாசார நடனம்.
17. மல்லிகை ......கும்.
கீழிருந்து மேல்
9. பைத்தியக்காரன்.
14. அற்பனுக்கு பவிசு வந்தால் அர்த்த .....யில் குடை பிடிப்பான்.
19. உயிரற்ற உடல்; கலைந்துள்ளது.
20. நம் நாட்டின் மீது ...... வளர்ப்போம்.
Comments
Post a Comment