30/08/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஆகஸ்ட் 30, 2022 | Tuesday | தினமலர் | dinamalar crossword answers today | August 30, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. சர்க்கரையை தண்ணீரில் போட்டால் .....
6. நாட்டில் உணவுப் பொருட்கள் இல்லாத நிலை.
8. யோகம் செய்பவர்.
10. ஈராக் நாட்டின் நாணயம் .....ர்.
16. வலம் _ எதிர்ச்சொல் .....ம்.
18. தேர்தலில் வாக்களிப்பவர்.
19. வீட்டின் ஒரு பகுதி.

வலமிருந்து இடம்

4. ராமாயணம், மகாபாரதம் போன்றவை .... என அழைக்கப்படுகின்றன.
5. தன் கட்சியின் .....பாக அவன் கலந்துரையாடலில் பங்கேற்றான்.
7. இறைச்சி என்றும் சொல்லலாம்.
15. சூரியன் உதிக்கும் திசையாம் இது.
17. கேள்விச்சொல் ஒன்று.
20. கணக்கு சரியாக வராமல் ......ப்பியது.
21. தேர்தல் நேரத்தில் ஆங்காங்கே பிரசாரக் .... நடைபெறும்.
22. அவன் எதையும் .... பேசித் தான் வாங்குவான்.

மேலிருந்து கீழ்

1. எடுத்த காரியத்திலேயே கண்ணும் கருத்துமாக இருப்பவர்.
2. தான் ஆடாவிட்டாலும் தன் ..... ஆடும்!
3. பரதநாட்டியத்தை மையமாக கொண்ட திரைப்படம் ஒன்று '...... மோகனாம்பாள்!'
11.பூட்டு _ ஆங்கிலத்தில்.
14. நாய் அன்னியரை பார்த்தால் .....
17. இறக்கம் _ எதிர்ச்சொல்.
18. வாழு ...... விடு.

கீழிருந்து மேல்

5. பாம்புகளில் இது ஒருவகை.
9. சிறிதளவு.
12. ஆடு, மாடு போடுவது.
13. கேள்வி கேட்டால் .... சொல்லணும்.
19. ...... ஒரு காலத்தில் நாடு செழிப்பாக இருந்ததாம்.
21. சில வீடுகளில் அறையின் குளிர்ச்சிக்கு 'ஏசி'க்கு பதில் 'ஏர் .....' உபயோகிப்பர்.
22. கமல்ஹாசன் நடித்திருந்த பேசாத படம்; முன்பொரு சமயம் மக்களிடையே பிரபலமாக இருந்த சினிமா பத்திரிகையும் கூட.

Comments