31/08/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஆகஸ்ட் 31, 2022 | Wednesday | தினமலர் | dinamalar crossword answers today | August 31, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. பிள்ளையாரின் வேறொரு பெயர்.
5. விநாயகரை வணங்கும் முறைகளில் ஒன்று, .....க் கரணம் போடுவது.
9. ..... போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே தான் இருக்காம்.
10. .....வனுக்கருள்வாய் நன்னெஞ்சே!
15. தள்ளு _ எதிர்ப்பதம்.

வலமிருந்து இடம்

2. பழங்கால தேர்தல் முறை.
4. மழை காலத்தில் மண் சாலை சேறும் .....யுமாக இருக்கும்.
7. சூரியன் _ துாய தமிழ்ச் சொல்.
8. பண பற்றாக்குறையை பண.... என்றும் சொல்லலாம்.
12. பிள்ளையார் பூஜைக்கு உகந்த புல்.
13. கோபம்.
14. உன்னை ..... அடைந்தேன்; வாழ்க்கை ஒளிமயமானது.
17. தர்மம்.
19. விநாயகருக்கு இப்படியும் ஒரு பெயர் உண்டு.

மேலிருந்து கீழ்

1. உற்றார், உறவினரை உபசரித்தல்.
2. துடைப்பக்கட்டைக்கு பட்டுக் ..... கட்டினாற் போல.
7. திரைப்படத்தை பார்ப்பதற்கு முன் .... செய்து கொள்வர்.
12. முருகனின் ..... விநாயகர்.
15. 'ஒடிவது போல் .... இருக்கும்... இருக்கட்டுமே...' ஒரு பாடல்.

கீழிருந்து மேல்

3. புடவை
6. பூமிக்கடியில் புதைந்து இருக்கும் பொக்கிஷம், கலைந்திருக்கிறது.
8. வயதானவர்.
11. நெருப்பில்லாமல் ..... யாதப்பா.
16. ....., தந்தையை சுற்றி வந்தாலே உலகத்தை சுற்றி வந்தது போல என்றார் விநாயகர்.
17. பிள்ளையாருக்கு படைக்கும் நைவேத்தியங்களில் ஒன்று.
18. கோபுரங்களின் உச்சியில் இருப்பது.
19. பொதுவாக தீபாவளி பண்டிகை இந்த தமிழ் மாதத்தில் வரும்.

Comments