01/10/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று அக்டோபர் 01, 2022 | Saturday | தினமலர் | dinamalar crossword answers today | October 30, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. எண்பது வயது கடந்தவருக்கு கொண்டாடப்படும் விழா.
5. தண்ணீர் _ ஆங்கிலத்தில் .......டர்.
6.ஜோடி.
8. நாட்டியம்.
9. அவன் _ பெண்பால்.
11. குரங்கு _ வேறொரு சொல்.
12. நெஞ்சிருக்கும் ...... நினைவிருக்கும்.
13. அத்தை மகள் .....னத்தை அத்தான் மறந்தாரா...
16. முட்டாள் என்றும் சொல்லலாம்.
17. வெல்லம், கடலைப்பருப்பு, மைதாவால் செய்யப்படும் இனிப்பு பலகாரம்.
18. நடு.
20. நோய்கள் தாக்காமல் இருக்க, முக கவசம் அணிந்து ......யாக இருக்க வேண்டும்.

வலமிருந்து இடம்

4. சுறுசுறுப்பான குழந்தைகளை இப்படி அழைப்பர்.
7. யானை எழுப்பும் ஒலி.
15. சாலையோர இறைச்சி, உணவு கழிவுகளால் ...... வீசியது.
22. தேவலோக நடன பெண்மணிகளில் ஒருவர்.

மேலிருந்து கீழ்

1. எம்.எல்.ஏ.,க்கள் கூடுமிடம்.
2. மீன் _ ஆங்கிலத்தில்.
3. இரக்கம்.
14. தினசரி - வேறொரு சொல் ......தழ்.
19. வேதங்களில் இதுவே முதன்மையானதாம்.

கீழிருந்து மேல்

7. காய், பழங்களின் துவக்க நிலை.
9. திருநெல்வேலி இனிப்புன்னா இது தான்.
10. சாணம் கொண்டு வட்டமாக தட்டி தயாரிப்பது.
12. முருகனின் வேடர்குல பெண்மணி.
17. ...... போற்றலும், தூற்றுவார் தூற்றலும்.
18. தேன் என்றும் சொல்லலாம்.
20. அடுத்தவருக்கு உதவணும் என்கிற நல்ல -- வேண்டும்.
21. முன்னாள் நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகை ஒருவர்.
22. மேற்கு பக்கம் உள்ள நாடு.

Comments