குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று செப்டம்பர் 02, 2022 | Friday | தினமலர் | dinamalar crossword answers today | September 02, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. எந்த வேலையிலும் அக்கறை இல்லாமல் ..... காட்டினான்; மதியாதிருத்தல்.
6. எட்டு .......ம் அவன் புகழ் பரவியது.
8. .......க்கு மாப்பிள்ளை யாரோ...
9. மாதம் இவ்வளவு முதலீடு பெற்றுத் தர வேண்டும் என்று அதிகாரிகள் ........ நிர்ணயித்தனர்.
12. எதிரிகளிடம் சண்டையிட்டு அவர்களை ....... பொடியாக்கினான்.
13. அடிபட்டவனுக்கு ரத்தம் செலுத்தியதும் ....... பெற்றான்.
14. வட இந்திய மருதாணி.
15. மிகுந்த மகிழ்ச்சியை ........ப்பு என்றும் சொல்லலாம்.
18. மாவு கொண்டு தயாரிக்கப்படும் உணவு ஒன்று.
வலமிருந்து இடம்
5. ........யில் நெய் வடிகிறது என்று ஒருவன் சொன்னால் கேட்பவனுக்கு எங்கே போயிற்று மதி?
10. அன்பளிப்பு என்றும் சொல்லலாம்; கலைந்து உள்ளது.
17. உண்மையே .......
20. மரத்திலிருந்து மாங்காயை ........த்தான்.
22. திரை கடலோடியும் ........ தேடு.
24. திருட்டுக்கு .........யாக இருப்பவர்களுக்கும் தண்டனை உண்டு.
மேலிருந்து கீழ்
1. போக்குவரத்து நெரிசலால் விபத்து ........
2. அதிர்ஷ்ட ம் _ ஆங்கிலத்தில்.
3. பையனை கூப்பிடும் போது ......... என்று கூப்பிடுவது வழக்கம்.
4. இந்திய ஏவுகணை ஒன்று.
10. பணம் ......... செய்யும்.
12. இருவருக்கு இடையே நின்று ஒரு செயலை முடித்துக் கொடுப்பவர்.
16. மங்களம்; மகிழ்வு.
21. இறைவனை கை கூப்பி ........ப்பது, மக்கள் வழக்கம்.
கீழிருந்து மேல்
7. தாய் எட்டடி பாய்ந்தால் ........டி பதினாறு அடி பாயுமாம்.
11. உறக்கம்.
19. குதிரை _ துாய தமிழ்சொல்.
22. பின்னலாடை நகரம் என்றழைக்கப்படும் தமிழகத்திலுள்ள ஒரு ஊர்.
23. வாசனை எண்ணெய்.
24. வயலில் தரமான எரு போட்டு .........யை அதிகரித்தனர்.
Comments
Post a Comment