03/09/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று செப்டம்பர் 03, 2022 | Saturday | தினமலர் | dinamalar crossword answers today | September 03, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. வெடி மருந்து தயாரிப்பில் இதற்கு முக்கிய பங்கு உண்டு; ஒரு வகை மஞ்சள் நிற தாது பொருள்.
3. பருப்பைச் சேர்த்த ஒரு வகை குழம்பு.
6. ....... காலத்தில் உதவுபவனே சிறந்த நண்பன்; கலைந்துள்ளது.
8. சிலர் செய்த வேலைக்கு கைமேல் ......எதிர்பார்ப்பர்.
18. போ..... ஊருக்கு வழி தேடாதே.
19. பெருமிதம்.

வலமிருந்து இடம்

4. காம மயக்கம்.
5. நெஞ்சுக்கு ...... ஆண்டவன் சன்னிதி.
10. குளிருக்கு போர்த்திக் கொள்ள உதவுவது.
11. உடலுக்கு தேவையான சத்து ஒன்று.
12. சமையலறைப் பொருள் ஒன்று; இது சிறுத்தாலும் காரம் போகாது.
15. .....க்கு ஏத்த மூடி.
16. கோடைக்காலத்தில் எலுமிச்சைச் ...... அருந்துவது நல்லது.
17. வயல் என்றும் சொல்லலாம்.
22. மிக நன்றாக இருக்கிறது என்பதை, ஆங்கிலத்தில் பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் சொல்.

மேலிருந்து கீழ்

1. கந்தன் ...... திரைப்படம் ஒன்று.
2. கிணற்றில் போட்ட ...... போல.
6. பனிக்கட்டி மழையை ........ங்கட்டி என்பர்.
8. திருமண பொருத்தங்கள் பார்க்க வேண்டியது, மொத்தம் ...... என்பர்.
16. மணல் _ ஆங்கிலத்தில்.
18. ......முகில் தருமாம் மழை.

கீழிருந்து மேல்

5. என்றுமே அவனுக்கு ....... அவன் தான்.
7. நல்ல ...... வந்தால் நழுவ விடக்கூடாது.
9. சில நோய்களுக்கு நாட்டு ....... சிறந்ததாக கருதப்படுகிறது.
13. நகரப்பேருந்து _ ஆங்கிலத்தில்.
14. ‘மை ......... மார்த்தாண்டன்' - பிரபு நடித்திருந்த திரைப்படம்.
17. நண்டை சின்னமாக கொண்ட ராசி.
19. இரண்டு நாட்கள் கனமழை .......யும் என அறிவித்தது வானிலை அறிக்கை.
20. பரோட்டா ........ மாவால் செய்யப்படுகிறது.
21. தோல் ..........டும் தொழிற்சாலைகள் ஆம்பூரில் நிறைய உண்டு.

Comments