குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று செப்டம்பர் 04, 2022 | Sunday | தினமலர் | dinamalar crossword answers today | September 04, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. ஒரு வாசகத்துக்கும் உருகாதவர் ..... என்றால் உருகுவர்.
3. திருடர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் மக்கள் .....க்கு வைக்கப்பட்டன.
5. கட்சிக்குள் தலைமைப் பதவிக்காக .....ல் ஏற்பட்டது.
12. காவலரை கண்டதும் திருடன் தலைதெறிக்க .....னான்.
17.வரி, கோல்.
வலமிருந்து இடம்
6. பேரறிவுள்ளவன்.
7. வேகம்.
10. தீமை விளைவிப்பவன்.
11. விழாவில் .... போல சுழன்று வேலை செய்தான்.
14. கண்ணாடியில் ...... விழுந்து விட்டால் ஒட்டாது; பிளவு என்றும் சொல்லலாம்.
16. உடல் நல வாழ்வுக்கு ஆதாரமானது.
19. நண்பனின் தியாகம், ......யூட்டுவதாக அமைந்தது.
மேலிருந்து கீழ்
1. சிவபெருமான் மதுரையில் நிகழ்த்தியது; திரைப்படமாகவும் வந்துள்ளது.
2. கந்தா ..... கதிர் வேலா; மீன் வகை ஒன்று.
4. கூத்து மேடையில் ..... பூசிக் கொண்டு நடித்தனர்.
9. நடந்த சம்பவத்தை .....த்துக் கூறு.
11. வீட்டின் நுழைவில் இருப்பது.
13. ..... நீராடு _ ஆத்திச்சூடி அறிவுரை.
14. வேகம் நல்லதா; .... நல்லதா?
15. ராமபிரானின் மனைவி.
கீழிருந்து மேல்
5. தயிரை கடைந்தால் கிடைப்பது.
8. தெப்பம் என்றும் சொல்லலாம்.
12. ஓங்கார நாதம்.
17. நீர்வரத்து அதிகம் என்பதால், குற்றால அருவியில் குளிக்க ......
18. தேர்தலில் நிற்கும் கட்சிகளுக்கு ஒதுக்கப்படுவது; கலைந்துள்ளது.
19. ..... பொறுக்குதில்லையே, இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால்....
Comments
Post a Comment