தினமலர் - வாரமலர் - செப்டம்பர் 04, 2022 இதழில் வெளியான குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகள்.
இடமிருந்து வலம்:
1.நினைவுத்திறனை அதிகரிக்கும் மூலிகைக் கீரை.
4.ஆணி அடிக்க உதவுவது.
9.பசுமையான இலை _ மூலிகை.
11.அநியாயம் _ வேறு சொல் முற்றுப்பெறவில்லை.
14 . குழந்தை.
16.சிவனை இப்படியும் குறிப்பிடுவதுண்டு.
17.கண் பார்வையை மேம்படுத்தும் இந்த காய் _ கலைந்துள்ளது.
18 . மேனியை பொன் நிறமாக்குமாம் இந்தக் கீரை.
வலமிருந்து இடம்:
3.எலும்பு வளர்ச்சிக்கு இந்த சத்துள்ள காய்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
8. கேழ்வரகு அல்லது கம்பு தானியம் கொண்டு செய்யப்படும் எளிமையான உணவு.
13.கசப்பானது இந்த காய்; சர்க்கரை நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படும் காயும் கூட.
மேலிருந்து கீழ்:
1.பயிர் விளையும் இடம்.
2.நறுமணம் மிகுந்த கீரை.
7.முட்டை _ ஆங்கிலத்தில்.
8.தாமரை _ வேறு சொல்; ....லம்.
9.ஏழைகளின் பசிப்பிணி போக்கியதால், எம்.ஜி.ஆர்., ஏழை ...... என்றும் அழைக்கப்பட்டார்.
10.நுாலில் .... விழுந்தால் அவிழ்ப்பது கஷ்டம்.
11.கீரை வகைகளில் ஒன்று ....க்கீரை; பாதி.
14.வாலி படத்தின் கதாநாயகி.
15.பாரம்.
கீழிருந்து மேல்:
4.நீர்ச்சத்துள்ள காய்களுள் ஒன்று: .....க்காய்.
5.காய்கறிகளை உடனே பயன்படுத்தாவிட்டால் அழுகி, ....கி விடும்.
6......க்கேத்த பணியாரம்தான் கிடைக்கும்.
12.வதந்தி.
19.உழுவதற்கு தேவையான வேளாண் கருவி.
20.பயிர்கள் செழித்து வளர இது தேவை.
Comments
Post a Comment