குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று செப்டம்பர் 05, 2022 | Monday | தினமலர் | dinamalar crossword answers today | September 05, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. சிலப்பதிகார காப்பியத்தில் இடம் பெறும் நகரம் ஒன்று, கடலில் மூழ்கி விட்டது.
9. பால் காய்ந்தால் ......
11. திருப்பித் தருவதாக சொல்லி பெற்ற பணம்.
வலமிருந்து இடம்
3. எழுத்து பூர்வமாக செய்யப்படும் அமைப்பு.
5. ராமர் வனவாசம் முடித்து வந்தவுடன் அவருக்கு ...... செய்யப்பட்டது.
8. பிள்ளைப் பேறு.
13. ஓசை.
14. முரண்பாடான விவாதம்.
17. திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்படும் தமிழ் மாதம்.
18. ..... அருவியிலே குளிச்சது போல இருக்குதா.
மேலிருந்து கீழ்
1. பூஞ்சோலையில் இருந்து வரும் காற்று.
2. பசித்த பின் .....
3. வத்தக்குழம்பிற்கு தொட்டுக் கொள்ள ..... சரியான காம்பினேஷன்.
6. ...... சொன்னாலும் ஊரை சொல்லாதே!
8. '..... மட்டும்' _ தமிழ்த் திரைப்படம் ஒன்று.
9. அரிசி ரகம் ஒன்று.
10. மிகுந்த சந்தோஷம்.
12. கையிலே காசு; வாயிலே ......
13. குறிப்பிட்ட ...... கொடுத்தால் தான், நிறைவான கட்டணம் என்று கூற முடியும்.
கீழிருந்து மேல்
4. நிறம் _ ஆங்கிலத்தில்.
7. இரண்டு முழ அளவு.
15. டி.பி., வியாதி என்பது தமிழில் ...... நோய்.
16. இயந்திரம் இல்லாமல் கையால் நெய்யப்படும் துணி.
18. துாக்கத்தில் ஒருவர் எழுப்பும் ஒலி.
Comments
Post a Comment