07/09/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று செப்டம்பர் 07, 2022 | Wednesday | தினமலர் | dinamalar crossword answers today | September 07, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. 'தமிழ் மூவாயிரம்' என அழைக்கப்படும் நுால்.
3. சமாதான பறவை.
4. கழனி.
5. நாட்டின் பிரஜை - ஆங்கிலத்தில்; அஜித் நடித்திருந்த திரைப்படமும் கூட!
7. அளவுக்கு அதிகமாக சாப்பிடுபவனை ..... ராமன் என்றழைப்பர்.
11. பொதுவாக ஐப்பசி, கார்த்திகை .... மழை என்பர்.
17. ராமர் .... வம்சத்தை சேர்ந்தவர்.
19. கால் போன போக்கிலே .... போனால் ஆபத்து.

வலமிருந்து இடம்

9. 'ஆடுவோமே .... பாடுவோமே...' _ சுதந்திர பாடல் ஒன்று.
12. ......யில் அடைக்கப்பட்ட குற்றவாளி கைதி.
13. .....த்தால் பசு, பாய்ந்தால் புலி.
15. காய்கறிகள் சேர்த்து செய்த உணவு வகை ஒன்று.
16. ஆறு.
18. சவுகர்யம்.
22. இந்த உலோகத்தில் துரு பிடிக்கும்.

மேலிருந்து கீழ்

1. பொய்யாமொழி புலவர் என, அழைக்கப்படுபவர்.
2. கடிதம் என்றும் சொல்லலாம்.
5. நாம் சாப்பிடும் நொறுக்கு தீனியில் ஒன்று.
6. சிறுவர் விளையாட்டு ஒன்று .... குடு.
10. வெளியூர் சென்றவன் விடுதியில் ... எடுத்து தங்கினான்.
11. பொலிவு.
13. ஆள் .... ஆடை பாதி.
16. .... நலமறிய அவா... கடிதத்தின் ஆரம்பம் இப்படித் தான் இருக்கும்.

கீழிருந்து மேல்

8. .....டுக்கு பாட்டு' - தொலைக்காட்சி ஒன்றில் ஒரு சமயம் ஒளிபரப்பான நிகழ்ச்சி.
14. அழுகிப் போன பழத்தில் இந்த உயிரினம் இருக்கும்.
15. பொருட்காட்சியில் இருக்கும் சிறுவர்கள் விரும்பும் விளையாட்டு பொருள் ஒன்று.
19. கார்முகில் கொடுப்பது.
20. வரலாறு முதலியவற்றின் குறிப்பு.
21. வண்டு - வேறொரு தமிழ்ச்சொல்.
22. அரசரின் மகள்.

Comments