குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று செப்டம்பர் 08, 2022 | Thursday | தினமலர் | dinamalar crossword answers today | September 08, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. போலீஸ் ஸ்டேஷன் _ தமிழில்.
4. எருது என்றும் சொல்லலாம்.
6. பணிவு.
10. அவன் பேசாமல் இருக்க அவன் வாயை .....
13. கோதுமை மாவால் செய்யப்படும் ஒரு சிற்றுண்டி.
16. துாள்.
17. ரத்தம் வடியும் மூக்கு ..... மூக்கு.
18. செல்வம் வேறொரு சொல் .....து.
19. தமிழறிஞர் தேசிக விநாயகம் பிள்ளையின் அடைமொழி.
21. பல்லவர் காலத்தில் குடைவரைக் கோவில்களை அறிமுகம் செய்தவர் .....வர்மன்.
வலமிருந்து இடம்
3. ஜெயகாந்தனின் நாவல் ஒன்று ஒரு பிடி .....
5. இறைச்சி.
7. வெங்கடாசலபதிக்குரிய மாதம்.
12. உதாரணம் - சுருக்கமாக.
மேலிருந்து கீழ்
1. காஞ்சி தெய்வம்.
2. தீயினால் சுட்ட புண் ஆறிவிடுமாம் நாவி னால் சுட்ட ..... ஆறாது.
7. வர்ணம் அடித்தவுடன் கட்டடம் .....டன் திகழ்ந்தது.
11. பத்துத் துதிப்பாடல்கள் கொண்ட தொகுதி.
14. முல்லை நிலத்தூர்.
15. இந்தியாவின் நெப்போலியன் என அழைக்கப்பட்டவர் .... குப்தர்.
கீழிருந்து மேல்
6. எதையும் ..... வேண்டிய நேரத்தில் அறிந்து கொள்.
8. வெளிப்படையாக அல்லாமல் யூகித்து அறியும் வகையில் தெரிவிப்பது.
9. மனதிலிருந்து தீய எண்ணங்களை ......
10. நெற்றி திலகம்.
13. மராட்டிய மன்னன் சிவாஜியை ....பதி சிவாஜி என அழைப்பர்.
19. வெளிநாட்டு பிரமுகரை சிவப்பு ..... விரித்து வரவேற்றனர்.
20. மனைவியின் இளைய சகோதரி பேச்சு வழக்கு.
22. முடி _ வேறொரு சொல், கலைந்து உள்ளது.
Comments
Post a Comment