09/09/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று செப்டம்பர் 09, 2022 | Friday | தினமலர் | dinamalar crossword answers today | September 09, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. மாணிக்க மூக்குத்தி, மதுரை மீனாட்சிக்கு மதுரையிலே ...... - திரைப்படப் பாடல்.
3. கழுத்தில் அணிந்து கொள்ளும் பூ.
5. பகட்டு - வேறொரு சொல் .....டோபம்.
9. அரசு கொடுக்கும் உதவித்தொகை.
11. மறுபிறப்பு.
13. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகளவில் நடத்தப்படும் விளையாட்டு போட்டி.
14. கோல்கட்டாவில் ..... பூஜை பிரபலம்.
15. பயப்படுதல்.

வலமிருந்து இடம்

6. உழவுக்கும், தொழிலுக்கும் ..... செய்வோம்.
7. சூரியன் - வேறொரு சொல் ......லவன்.
8 . நெல், கோதுமை முதலியன .....யம்.
12. அஷ்டமியோடு சேர்த்து சொல்லப்படும் திதி _ கலைந்து உள்ளது.
17. வெளிச்சம் _ எதிர்ச்சொல்.

மேலிருந்து கீழ்

1. '3டி' _ தமிழில்.
2. பழங்கால பல்கலைக்கழகம்.
3. மாம்பழம் _ வேறொரு சொல்.
7. 'பேனர்' _ தமிழில்.
10. தாமரையை இப்படியும் சொல்லலாம்.
13. கடன்காரனை கண்டவுடன் வீட்டிற்குள் .......ந்து கொண்டான்.
14. அரையில் பாதி.

கீழிருந்து மேல்

4. மழை காலத்திற்குள் நீர்நிலைகளில் .....வாரும் பணியை முடிக்க வேண்டும்.
11. பெருங்காற்று.
12. கண்.
15. பண்டிகை நாளில் புத்தாடை .....ந்து கொண்டு மகிழ்ச்சியாக மக்கள் இருந்தனர்.
16. ஆண்டவன் - வேறொரு சொல்.
17. பறவைகள் பறக்க உதவுவது.

Comments