குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று செப்டம்பர் 10, 2022 | Saturday | தினமலர் | dinamalar crossword answers today | September 10, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. பணக்காரர்களிடம் கொள்ளையடித்து ஏழைகளுக்கு உதவுவது போன்ற கதா பாத்திரத்தில் எம்.ஜி.ஆர்., நடித்திருந்த திரைப்படம்.
6. தேரோட்டி.
7. 'க்ளூ' _ தமிழில்.
10. நம் கை, கால்களில் இருப்பது.
11. விழித்தெழு ...... அறைகூவல் ஒன்று.
13. தந்தை _ ஆங்கிலத்தில்.
14. காவிரியின் துணை ஆறுகளில் ஒன்று.
16. சுபமுகூர்த்தத்திற்கு நல்ல ...... பார்ப்பது நம் வழக்கம்.
வலமிருந்து இடம்
2. கொடுக்கில் விஷம் இருக்கும் விருச்சிக ராசிக்கான உயிரினம்.
4. கட்டடத்திற்கு உரிமையாளர்கள் புது வர்ணம் .....னர்.
5. கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் ..... துாக்கி மணையில் வை.
12. நறுமணம்.
15. வழி; வேறொரு சொல்.
19. சென்னையில் உள்ள புகழ்பெற்ற முருகன் கோவில் ஒன்று அமைந்துள்ள இடம்: ‘பழனி' சம்பந்தப்பட்டது.
மேலிருந்து கீழ்
1. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் இடம்.
2. கோவில் விழாவின் போது தேரை வைத்து நடக்கும் ..... சிறப்பாக இருக்கும்; இரு சொல் - இடையில் 'த்' சேர்க்க வேண்டும்.
4. சிறு கோவில்களில் பூஜை செய்பவர்.
9. உலக ...... வரிசையில் இந்தியா முதலிடத்தை பெற்றது.
10. கலந்துரையாடல்.
11.காதணி.
கீழிருந்து மேல்
3. '.....ன சின்ன ஆசை... சிறகடிக்கும் ஆசை...' பாடல் ஒன்று.
8. கற்பனை பெயர் ...... பெயர்
13. சகோதரர்களுக்குள் .....மும் நேசமும் நிறையவே இருந்தது.
14. தலைவரின் மரணச் செய்தியை கேட்டதும் தொண்டர்கள் ..... போயினர்.
16. இன்று நீ நாளை ...... திரைப்படமான நாவல்.
17. நீலகிரியில் உள்ள பழங்குடியினர்.
18. ஜமக்காளத்திற்கு புகழ்பெற்ற தமிழகத்திலுள்ள ஒரு ஊர்.
19. அவன் ..... வந்து உதவி செய்தான்.
Comments
Post a Comment