11/09/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று செப்டம்பர் 11, 2022 | Sunday | தினமலர் | dinamalar crossword answers today | September 11, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. தெய்வத்துக்கு நேர்ந்து கொள்ளும் பிரார்த்தனை.
6. மதுரை ஆறு; கள்ளழகர் இந்த ஆற்றில் தான் இறங்குவாராம்.
8.7 1/2 என்ற எண்ணை எழுத்தால் எழுதுக.
10. மாம்பழத்தில் இப்படி ஒரு ரகம் உண்டு.
13. கிரகம்.
17. பிரளயம்.
20. வாழைப்பழ ரகம் ஒன்று.

வலமிருந்து இடம்

4.தெய்வம் தந்த வீடு ..... இருக்காம்.
7. சிற்பியால் செதுக்கப்படும் அழகிய வடிவம்.
9. வாக்குவாதம்.
15. மெகஸ்தனிஸ் எழுதிய காவியம்.
16. ..... குடும்பத்திலிருந்து வந்திருந்தாலும் நேர்மையானவனாக இருந்தான்.
18. தியானத்தில் ஒருவகை ...... மன தியானம்.
22. மீன் வகை ஒன்று.
23. குறை _ எதிர்ச்சொல்.

மேலிருந்து கீழ்

1. கண் _ தூய தமிழ் சொல்.
2. கலப்பு பொருள்.
3. தவத்தன்மை வாய்ந்த துறவி.
5. முன் காலத்தில் இருந்த வாக்களிக்கும் முறையான குடவோலை முறையை பின்பற்றியவர்கள் .......
8. ஒன்று _ ஹிந்தியில்.
13. சிலப்பதிகார காப்பியத்தின் கதாநாயகன்.
15. தன் நடத்தையாலேயே ..... நிலைக்கு தள்ளப்பட்டான்.
18. தாளத்திற்கேற்ப .....வது தான் திறமை.

கீழிருந்து மேல்

9. தண்ணீரில் வாழும் மீனை --யில் போட்டால் உயிர் பிழைக்காது.
10. ......யாய் பிறந்திடவே மாதவம் செய்திட வேண்டும்.
11. பசுக்களை வளர்க்கும் இடம்.
12.விருப்பம்.
14. கனிக்கு முந்தைய நிலை.
17. இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி கிரண் .....
19. சாது ..... காடு கொள்ளாதாம்.
20. வீட்டில் சுவாமியை கும்பிடும் அறை.
21. ...... மாயம் _ கமல், ஸ்ரீதேவி நடித்திருந்த திரைப்படம்.
23. '.......ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ..' - உலகம் சுற்றும் வாலிபன் பாடல் வரிகள்.

Comments