தினமலர் - வாரமலர் - செப்டம்பர் 11, 2022 இதழில் வெளியான குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகள்.
இடமிருந்து வலம்:
1.வியாசர் எழுதிய நுால்.
6.அரை.
7.மழை.
11.'கப்' என்ற ஆங்கில சொல்லின் தமிழ் பெயர் _ ஒரு மலரும் கூட.
17.வீரமாமுனிவர் இயற்றிய நூல்.
18.எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
20. ..... வந்தால் முட்ட பகை.
வலமிருந்து இடம்:
4.சமையல் கலையில் மன்னனான இவன், தமயந்தியின் கணவனும் கூட.
5.திருவண்ணாமலை என்றால் நினைவுக்கு வருபவர்.
10.கோவலனின் காதலி.
13.குழலினிது யாழினிது என்பதம் மக்கள் ...... சொல் கேளாதவர் _ குறள்.
15.குறித்த நேரத்தில் பணத்தை ......ல் இழுத்தடித்தான்.
16.தவறு _ வேறு சொல்.
21.எத்துறையிலும் புதிதாக அறிமுகமாகிறவனை ......க்குட்டி என அழைப்போம்.
24.கோவலன், கண்ணகி கதையை சொல்லும் காப்பியம்.
மேலிருந்து கீழ்:
1.ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று.
2.சிறு குழந்தை.
3.மகாபாரத கதாபாத்திரம் ஒன்று; ......மர்.
4.இதிகாசம், காப்பியம் போன்றவை .....னெறியை வளர்க்கின்றன.
9.சென்னையில் அரசுத் திரைப்படக் கல்லுாரி அமைந்துள்ள இடம் கலைந்துள்ளது.
13.முன் காலத்தில் சமையல் செய்ய, இந்த வகை பாத்திரங்கள் தான் உபயோகித்தனர்.
17.சாலையில் மழைநீர் .....தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
18.--யை தீட்டாதே, புத்தியை தீட்டு.
கீழிருந்து மேல்:
8.வீதிகளில் செல்லும்போது சாலை .....களை கடைப்பிடித்தல் அவசியம்.
11.மகன்- வேறொரு சொல்.
12.குறிப்பிட்ட அளவுக்கு மேல் வருமானம் வந்தால், அரசுக்கு இது கட்ட வேண்டும்.
14.ராமபிரானின் கதையை கூறுவது.
19.அவன் எடுப்பார் .....யாக செயல்பட்டான்.
22.கேட்க உதவும் உறுப்பு.
23.சந்திரன் தோன்றுவது இரவில் என்றால், சூரியன் தோன்றுவது ......
Comments
Post a Comment