குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று செப்டம்பர் 12, 2022 | Monday | தினமலர் | dinamalar crossword answers today | September 12, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. யோகாசன வகை ஒன்று.
3. புரசைவாக்கம் புரசை எனில், வளசரவாக்கம் ......
9. ஆழிப்பேரலை - இது வாழ்வை புரட்டி போட்டு விடும்.
12. .....டாதாயின் வெட்டென மற.
17. சிறுதானிய வகை ஒன்று.
18. '.....முடிச்சு சிங்காரிச்சு...' பாடல் ஒன்று.
19. டேண்ட்ரப் _ தமிழில்.
வலமிருந்து இடம்
5. விசாரணைக்குப்பின் நீதிபதி தருவது.
6. பாயசத்தில் போடப்படும் வாசனைப் பொருள் ஒன்று; சுருக்கமாக.
7. இசைப்பாட்டு.
10. இது ..... விளைந்த மண்.
13. குறிப்பிட்ட .... துணிகளை தான் அவன் வாங்குவான்; ஆங்கிலத்தில்.
14. சேற்றில் புரளும் விலங்கு.
15. துப்பாக்கி வெடிக்கும் சத்தம்.
21. சூரியனார் கோவில் அமைந்துள்ள இடம்.
மேலிருந்து கீழ்
1. எதிர்காலம் என்றும் சொல்லலாம்.
2. நாகம் _ வேறு சொல்.
3. தடித்த கயிறு.
4. பாவம் எதிர்ச்சொல் .....ணியம்.
10. .... வீடு வாசல்படி.
12.குற்றம் பார்க்.... சுற்றம் இல்லை.
16. வாக்காளரிடம் வேட்பாளர் எதிர்பார்ப்பது _ கலைந்துள்ளது.
18. ஆசியா கண்டத்தின் பெரிய நுாலகம் இந்த நாட்டில் உள்ளது.
கீழிருந்து மேல்
6. ..... மன்னர் என்றழைக்கப்பட்டவர் தியாகராஜ பாகவதர்.
8. அஜித்திற்கு ரசிகர்கள் சூட்டிய செல்லப் பெயர்.
9. உரிமை.
11. எழுத உதவுவது; எழுத்தாளர்களின் நண்பன் என்றும் சொல்லலாம்.
19. சோலை; பூங்கா.
20. சரித்திர நாவலாசிரியர் சாண்டில்யன் எழுதிய நாவல் ஒன்று.
21. கடலை மிட்டாய்க்கு புகழ் பெற்ற தமிழகத்திலுள்ள ஊர்.
Comments
Post a Comment