13/09/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று செப்டம்பர் 13, 2022 | Tuesday | தினமலர் | dinamalar crossword answers today | September 13, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1.தென்னிந்தியாவின் பிரதான உணவு என சொல்லப்படுவது.
3. சங்க இலக்கியங்கள் பலவும் .....வால் ஆனது.
7. குறத்தியர் விற்பது ...... மணி, ஊசி.
8. துளி என்பது ஒரு ......
9. பெற்றோர் தனக்கு பார்த்த மாப்பிள்ளையை ...... ஏற்றுக் கொண்டாள்.
13. சிதம்பரம் _ இப்படியும் அழைக்கலாம்.

வலமிருந்து இடம்

5. ஆடம்பரமாக இல்லாமல் இருப்பது.
11. தாமதமாகு _ இப்படியும் சொல்லலாம்; கலைந்துள்ளது.
12. தீயவை நடக்காமல் ......
14. கலப்பை.
15. பணியாளர்கள் சம்பள உயர்வு வேண்டி ...... வரை உண்ணாவிரதம் அறிவித்தனர்.
16.யானை வருவதற்கு முன்பே ......யோசை வந்து விடுமாம்.
20. திருப்தி _ எதிர்ச்சொல்.
21. சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப்பட்ட புலவர்.

மேலிருந்து கீழ்

1. வள்ளலார் எழுதிய பாடல்களின் தொகுப்பு தான் இது.
2. அற்பம், இழிவு.
4. சேது பட இயக்குனர்.
5. சென்னையில் வெளியூர் ரயில் வண்டிகள் வந்து, கிளம்பும் ரயில் நிலையங்களில் ஒன்று சென்ட்ரல் மற்றொன்று ......; தமிழில்.
8. நெருங்கிய உறவு.
9. ஒன்றும் புரியாத 'டீன் ஏஜ்' பருவம்.
14. ஏறி வந்த ......யையே எட்டி உதைத்து விடுவர் சிலர்.
16. பூ.
18. காலம் தாழ்ந்து கிடைக்கும் ..... மறுக்கப்பட்ட நீதி.

கீழிருந்து மேல்

6. டாம் உடன் சேர்த்து சொல்லப்படும் கார்ட்டூன் கதாபாத்திரம் ஒன்று.
10. பழைய நாணய முறையில் 2 அல்லது 4 தம்பிடி மதிப்புள்ள பணம்.
15. விருந்துக்கு சென்றால் விரும்பியதை ......
17. நவகிரஹங்களில் ஒன்று.
19. நடராஜருக்கு உகந்த நட்சத்திரம்.
21. நாம் பொருட்கள் வாங்கும் இடம்.

Comments