குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று செப்டம்பர் 14, 2022 | Wednesday | தினமலர் | dinamalar crossword answers today | September 14, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. கிருஷ்ண தேவராயர் அவையில் இருந்த தெனாலிராமன் ..... என அழைக்கப்பட்டார்.
3. வில்லை வடிவ மருந்து.
5. ஒரு நாயகன் .....மாகிறான்.
7. ....... இருவர் - திரைப்படம் ஒன்று.
12. அநியாயம் செய்பவனை கண்டதும் அவனுக்கு .....ன்று கோபம் வந்தது.
20. கோடையில் உஷ்ணம் தாங்காமல் சாலை .....ம் பாளமாக வெடித்து விட்டது.
22. மதி என்றும் சொல்லலாம்.
வலமிருந்து இடம்
4. அபாயகரமான நிலையிலும் துணிச்சலாக ......பட்டு பேர் வாங்கி விடுவான்.
8. துண்டு _ ஆங்கிலத்தில்.
9. கருணை, இரக்கம்.
10. தூக்கம், உறக்கம் என்றும் சொல்லலாம்.
14. மொழி _ மாற்றுச் சொல்.
16. பக்தனின் ...... குரலுக்கு இறைவன் ஓடோடி வருவான்.
18. .....மானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டான்.
19. அயலான்; அந்நியன்.
23. பெண்டிர்.
மேலிருந்து கீழ்
1. ....... வீடு _ சிவாஜி கணேசன் பிரெஸ்டிஜ் பத்மநாபனாக நடித்திருந்த திரைப்படம்.
2. மீனுக்கு வேறொரு சொல்.
4. நில், கவனி, ....... சாலை விதிகளில் ஒன்று.
5. தேகம்.
9. துட்டு என்றும் சொல்லலாம்.
13. சிவப்பு _ ஆங்கிலத்தில்; அஜித் நடித்திருந்த திரைப்படம் ஒன்று.
15. பேரழிவு வேறொரு சொல் .....ம்.
17. இது எட்டணாவாக இருந்து செலவு பத்தணா என்றால் ஆபத்து.
20. கண்ணைப் ..... சிரி _ திருஷ்டி வாசகம் ஒன்று.
கீழிருந்து மேல்
6. அஞ்சல் துறையில் முன்பு இருந்த அவசர செய்தியை அனுப்பும் முறை.
11. சூதாடும் கருவி.
18. தோட்டத்தில் செடிகள் .....த்தியாக புதர் போல் வளர்ந்துள்ளது.
21. ஐம்பது ஆண்டுகள் நிறைவானதை ...... என்பர்.
22. விருப்பம் என்பதன் சமஸ்க்ருத சொல்.
23. நாட்டுப்புறக் கலையான பொம்மலாட்டம் என்பதை இப்படியும் சொல்லலாம்.
Comments
Post a Comment