15/09/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று செப்டம்பர் 15, 2022 | Thursday | தினமலர் | dinamalar crossword answers today | September 15, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. ......காத்துக் கொள்ள போராடிய பெண்கள் பலருண்டு.
3. தன் மகனை .....றோன் என கேட்ட தாய் மகிழ்ந்து போவாளாம்.
4. ஆற்றல்.
10. ஒத்த கருத்து கொண்டவர்களாக இருந்ததால், அவர்களுக்குள் ..... ஏற்படவில்லை.
11. சுவர்.
12. முருங்கைக்காய் ..... ஆக இருக்கக் கூடாது.
13. பர்மா என்றால் இந்த மரம் நினைவுக்கு வரும்.

வலமிருந்து இடம்

2. இது செய்வதற்கென்றே பேச்சை வளர்த்துக் கொண்டு போனான்.
6. இறங்குடா _ எதிர்ச்சொல்.
9. துறவிகளின் நீர்ப்பாத்திரம்.
15. சீனாவுக்கும், நமக்கும் அடிக்கடி .....ப்பிரச்னை வரும்.
18. இரு மடங்கு என்றும் சொல்லலாம்.

மேலிருந்து கீழ்

1. நரிக்கே உரிய குணம்.
2. நம் நாடு பல துறைகளில் ..... அடைந்துள்ளது.
6. தங்கள் கட்சியின் தலைவராக தொண்டர்கள் அவரை .....க தேர்ந்தெடுத்தனர்.
7. பிரபலமான கிரிக்கெட் வீரர் ஒருவர்.
12. இந்தியாவின் தெற்கே மூன்று மாநிலங்கள் சங்கமமாகும் பகுதியில் அமைந்துள்ளது ...... சரணாலயம்.

கீழிருந்து மேல்

3. தாவர பொருளுணவு உட்கொள்ளும் பிராணியை ..... பட்சிணி என்பர்.
5. கரையான் ..... கரு நாகத்துக்கு சொந்தமாகாது.
8. மீண்டும் செய்து கொள்ளும் திருமணம்.
14. ஹைதராபாத் நகருக்கு அருகே உள்ள புகழ்பெற்ற கோட்டை.
15. நல்லெண்ணெய் இந்த விதையிலிருந்து தான் தயாரிக்கப்படுகிறது.
16. வைத்த வெடி வெடிக்கும் என்று பார்த்தால், .....வாணமாக போய் விட்டது.
17. .....னில் அடைத்து விற்கப்படும் உணவுகளை உண்பது ஆரோக்கியமான தல்ல.
18. விலைவாசி ..... முகத்தில் இருந்தால் மக்களுக்கு மகிழ்ச்சி தானே!

Comments