16/09/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று செப்டம்பர் 16, 2022 | Friday | தினமலர் | dinamalar crossword answers today | September 16, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. முதல்வன் படத்தின் ஹீரோ.
2. அன்று, பாடசாலைகள்; இன்று .......
6. ......., சீப்பு, கண்ணாடி - நாகேஷ் நடித்த திரைப்படம் ஒன்று.
7. சீசன் _ தமிழில்.
8. சன்னியாசிகளின் உடை நிறம்.
12. மலேஷியாவுடன் இணைத்து பேசப்படும், அதை ஒட்டிய நாடு.
14. யாதும் ...... யாவரும் கேளிர்.
19. திருக்குறள் அருளிய செம்மல்.

வலமிருந்து இடம்

4. தீபாவளி என்றாலே ...... இல்லாமலா?
5. சமீபத்தில் பிரிட்டன் பிரதமராக பதவி ஏற்றவர் லிஸ் .....
11. அமைதிக்கு பெயர் தான் ......யா.
13. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் மேற்கொள்ளும் யாத்திரை ...... ஜோடோ.
18. போதைப் பொருட்களை கடத்துவது ...... விரோதமானது.
21. ஜோர்டானில் நடந்த உலக யூத் டேபிள் டென்னிஸ் தொடரில் 13 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில், ஹாட்ரிக் கோப்பை வென்ற இந்திய வீராங்கனை ரியானா .......

மேலிருந்து கீழ்

1. வெளிநாடுகளில் இருந்து வந்து பணிபுரிபவர்களுக்காக, "எச்1 பி' என்ற பெயரில் விசா வழங்கும் நாடு இது.
2. பஸ்களில் .....க்கட்டு பயணம் தவிர்.
3. மகிழ்ச்சி என்றும் சொல்லலாம்.
10. சமீபத்தில் காங்கிரசில் இருந்து வெளியேறிய தலைவர் குலாம் நபி ......
15. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பழுதாகி இருந்த சென்னை வானிலை ஆய்வு மையத்தின் ...... கருவி, இஸ்ரோ உதவியுடன் பழுது நீக்கப்பட்டது.
17. மழை பெய்ததால் இரவு ......மையாக இருந்தது.
18. சாலையில் போய்க்கொண்டே இருந்தவன் ......ரென்று திரும்பினான்.

கீழிருந்து மேல்

4. மதிப்பில் தங்கத்திற்கு அடுத்தபடியாக உள்ள உலோகம் ......ளி.
7. ராமர் வனவாசம் சென்ற போது நாட்டை ஆண்டவன்.
9. திருடா _ எதிர்ச்சொல்.
14. வாகனம்.
16. கவர்ச்சி எல்லை மீறினால் .......
19. எம்.ஜி.ஆர்., ........ மாவட்டத்தை தலைநகராகக் கொள்ளலாம் என பரிந்துரை செய்தார்.
20. பழக்கம் என்றும் சொல்லலாம்.

Comments